✅ “சினிமாவையும், நடிப்பையும் நான் காதலிக்கிறேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் | “I love cinema and acting” – Rajinikanth at Goa International Film Festival

✍️ |
``சினிமாவையும், நடிப்பையும் நான் காதலிக்கிறேன்" - கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் | "I love cinema and acting" - Rajinikanth at Goa International Film Festival
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது

2
இதில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான இன்று (நவம்பர் 28), சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும்கோவா 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

3
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.விழா மேடையில் விருதை பெற்றுக்கொண்டு பேசிய ரஜினிகாந்த், “சினிமாவில் 50 ஆண்டுகள், திரும்பிப் பார்க்கும்போது 10, 15 வருடங்கள் போல இருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஏனெனில் சினிமாவையும், நடிப்பையும் நான் காதலிக்கிறேன்.இன்னும் 100 ஜென்மங்கள் எடுத்தாலும்

📌 கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான இன்று…


கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான இன்று (நவம்பர் 28), சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும்

கோவா 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த்

கோவா 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விழா மேடையில் விருதை பெற்றுக்கொண்டு பேசிய ரஜினிகாந்த், “சினிமாவில் 50 ஆண்டுகள், திரும்பிப் பார்க்கும்போது 10, 15 வருடங்கள் போல இருக்கிறது. ஏனெனில் சினிமாவையும், நடிப்பையும் நான் காதலிக்கிறேன்.

இன்னும் 100 ஜென்மங்கள் எடுத்தாலும் மீண்டும் நடிகராக ரஜினிகாந்த்தாகவே பிறக்க விரும்புகிறேன்.

இந்தப் பெருமையானது சினிமாத்துறை மற்றும் அதில் இருக்கும் எல்லோருக்குமானது. குறிப்பாக என்னை வாழவைக்கும் தெய்வங்களான மக்களுக்கானது” என்று கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஒரு கிடாயின் கருணை மனு'வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்' - யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

🚀 ‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்’ – யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நேற்று நடந்த இதன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற யோகி பாபு,…

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

📌 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…