💡 “சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன” – தஸ்லிமா நஸ்ரீன் |”Difficulties befall only poor and ordinary people like me,” – Taslima Nasrin.

✍️ |
``சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன" - தஸ்லிமா நஸ்ரீன் |"Difficulties befall only poor and ordinary people like me," - Taslima Nasrin.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார்

2
அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது

3
அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர்

5
ரஹ்மானை விமர்சித்திருந்தனர்

📌 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும்…


இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர்.

அதில் ஒருவராக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தன் எக்ஸ் பக்கத்தில், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. நான் கேள்விப்பட்டவரை, மற்ற அனைத்து கலைஞர்களை விடவும் அவருடைய ஊதியம் மிக அதிகம். அநேகமாக அவர்தான் பணக்கார இசையமைப்பாளராக இருப்பார்.

 ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

ஆனால், தான் ஒரு முஸ்லிம் என்பதால் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அவர் புகார் கூறுகிறார். ஷாருக் கான் இன்னும் பாலிவுட்டின் பாட்ஷாவாகவே இருக்கிறார்; சல்மான் கான், ஆமீர் கான், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி என இவர்களெல்லாம் இன்றும் சூப்பர் ஸ்டார்களாகவே வலம் வருகிறார்கள்.

புகழ் பெற்றவர்களும், பணக்காரர்களும் எந்தச் சூழலிலும் சிரமங்களை எதிர்கொள்வதில்லை. அவர்கள் எந்த மதம், எந்தச் சாதி அல்லது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள்- பரபரக்கும் தேர்கள் பணிகள்! tamil film producers council 2026 -29 election, candidates and updates

✅ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்… ஏராள சுயேச்சைகள்- பரபரக்கும் தேர்கள் பணிகள்! tamil film producers council 2026 -29 election, candidates and updates

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம்,…

`நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு

📌 `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்’ – கஞ்சா கருப்பு

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த வாரம் அதிமுக…

"தம்பி சிவகார்த்திகேயனுக்கே குறுந்தகவல் அனுப்பினேன!" - இயக்குநர் இரா. சரவணன் |"I sent a short message to my brother Sivakarthikeyan!" - Director I. Saravanan

💡 “தம்பி சிவகார்த்திகேயனுக்கே குறுந்தகவல் அனுப்பினேன!” – இயக்குநர் இரா. சரவணன் |”I sent a short message to my brother Sivakarthikeyan!” – Director I. Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'பராசக்தி' ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல்கள் 2…