“சென்னை பிரஸ் கிளப், மலையாள திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கங்களுக்கு நன்றி” – கெளரி கிஷன் |”Thank you to Malayalam Actors Association, South Indian Actors Association for reports” – Gauri Kishan

✍️ |
"சென்னை பிரஸ் கிளப், மலையாள திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கங்களுக்கு நன்றி" - கெளரி கிஷன் |"Thank you to Malayalam Actors Association, South Indian Actors Association for reports" - Gauri Kishan


கடினமான சூழலில் என் நிலைபாட்டில் நான் உறுதியாக நின்றதற்காக நான் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட யாருக்கும் முக்கியமானது.

இது புதிதல்ல, ஆனால் இது இன்னும் நிலவுகிறது. இப்படி உணர்ந்த யாருக்கும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நமது அசௌகரியத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளோம், தவறு செய்யப்பட்டால் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளோம்.

நான் பெற்ற அனைத்து ஆதரவுக்கும் ஆழ்ந்த நன்றி. சென்னை பிரஸ் கிளப், அம்மா சங்கம் (மலையாள திரைப்பட நடிகர் சங்கம்), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றின் அறிக்கைகளுக்கு நன்றி.

ஊடகங்கள், பத்திரிகை, பொதுமக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி. என்னுடன் தொடர்பு கொண்டு ஒற்றுமையாக நின்ற துறையில் உள்ள அனைவருக்கும் என் சமகாலத்தவர்கள், சக ஊழியர்கள், நண்பர்களுக்கும், நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…