⚡ சேலம்: சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவரின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து | Salem: Suriya congratulates marriage of Suriya Fans Club Salem North District President

✍️ |
சேலம்: சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவரின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து | Salem: Suriya congratulates marriage of Suriya Fans Club Salem North District President
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது."ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா

2
இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நந்தாவின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா

3
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.வீடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, "உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சந்தோஷமா இருங்க

5
நல்ல நண்பர்களா இருங்க

📌 ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.”ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில்…


ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

“ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நந்தாவின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வீடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, “உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க. நல்ல நண்பர்களா இருங்க. உங்களோட வாழ்க்கை அழகான பிரமாதமான வாழ்க்கையாக இருக்கட்டும். சந்தோஷம் எப்போதும் உங்க வாழ்க்கையில நிரந்தரமாக இருக்கட்டும்” என வாழ்த்தியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' படம் எப்படி இருக்கு?  How is 'Kaathal Reset Repeat' directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

✅ விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படம் எப்படி இருக்கு? \ How is ‘Kaathal Reset Repeat’ directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா…

வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் - இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

📌 வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் – இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பல மதுரை சினிமாக்கள் ரேஸ் ஓட்டி தேய்ந்து போன களத்திலேயே,…