🚀 சோழ மண்ணில் தொடங்கிய சித்திரை திருவிழா… ஏப்ரல் 27ல் தேரோட்டத்திற்கு ரெடியான மக்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5800078 cropped 07032026 053000 inshot 20260307 052943766 2 1200x675 Thedalweb சோழ மண்ணில் தொடங்கிய சித்திரை திருவிழா... ஏப்ரல் 27ல் தேரோட்டத்திற்கு ரெடியான மக்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 08, 2026 11:55 AM ISTChithirai Thiruvizha Therottam| விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி நடக்கிறது

2
ஏப்ரல் 30-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.+ சித்திரை திருவிழாவிற்காக நடந்த பந்தக்கால் முகூர்த்தம்தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது

3
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன

5
அதன்படி சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

📌 Last Updated:Mar 08, 2026 11:55 AM ISTChithirai Thiruvizha Therottam| விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி நடக்கிறது. ஏப்ரல் 30-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.+ சித்திரை திருவிழாவிற்காக நடந்த…


Last Updated:

Chithirai Thiruvizha Therottam| விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி நடக்கிறது. ஏப்ரல் 30-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

+

சித்திரை

சித்திரை திருவிழாவிற்காக நடந்த பந்தக்கால் முகூர்த்தம்

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.  அதன்படி சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் மார்ச் 6ம் தேதி நடைபெற்றது.

இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையும் வாசிக்க: நில ஆவணங்கள் இனி ஒரே கிளிக்கில் – தமிழ்நாடு அரசின் புதிய ஆன்லைன் சேவை…

சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் அடுத்த ஏப்ரல் 13-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி நடக்கிறது. ஏப்ரல் 30-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்யராஜ், மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் அடுத்த ஏப்ரல் 13-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி நடக்கிறது. ஏப்ரல் 30-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 03 82c872665eb1a1c5124d400fc83cb1af 1200x675 Thedalweb Astrology | இந்த 7 ராசிக்கார பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Astrology | இந்த 7 ராசிக்கார பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கடகம்:கடக ராசிக்கார பெண்கள் மற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், அனைத்திற்கும் வளைந்து…

1772863847 chanakya 2026 03 9abb2aa5f6ec4f522898fd12c0ef86e5 1200x675 Thedalweb Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நாம் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழாமல், சரியான சிந்தனை, ஒழுக்கம்…