✅ ஜனநாயகன்: தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்| Jananayagan: High Court orders issuance of censor certificate

✍️ |
"உணவு, தண்ணீர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது!" - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு | "No food, water of is allowed to be brought into the venue!" - Audio Launch guidelines
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் "ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.நேற்று முன்தினம் (ஜன

2
7) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது

3
இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

5
ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுபடத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கையும் ரத்து

📌 விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் “ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.நேற்று…


விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் “ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.

நேற்று முன்தினம் (ஜன. 7) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து தீர்ப்பின் விவரம் அப்டேட் செய்யப்படும்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஒரு கிடாயின் கருணை மனு'வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்' - யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

⚡ ‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்’ – யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நேற்று நடந்த இதன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற யோகி பாபு,…

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

🚀 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…