⚡ “‘ஜனநாயகன்’ படக்குழுவின் உழைப்பை மதியுங்கள்!” – சூர்யா |”Respect the hard work of the ‘Jananayagan’ film crew!” — Suriya

✍️ |
"'ஜனநாயகன்' படக்குழுவின் உழைப்பை மதியுங்கள்!" - சூர்யா |"Respect the hard work of the 'Jananayagan' film crew!" — Suriya
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகர் சிரஞ்சீவி, "'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது

2
சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது

3
இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
உழைப்பைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது

5
சினிமாவை மதிக்கவும் பாதுகாக்கவும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்

📌 [ADSENSE-TOP] நடிகர் சிரஞ்சீவி, “‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது. சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன. உழைப்பைப்…
[ADSENSE-TOP]


நடிகர் சிரஞ்சீவி, “‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது.

சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன. உழைப்பைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது.

சினிமாவை மதிக்கவும் பாதுகாக்கவும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பைரசியை ஒழியுங்கள். சினிமாவைக் காப்பாற்றுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது பற்றி நடிகர் சூர்யா, “ஒரு முழு குழுவினரின் ஆர்வமும், உழைப்பும் இப்படி ஆக்கப்பட்டிருப்பது மனதை உடைக்கும் வகையிலும், நியாயமற்றதாகவும் இருக்கிறது.

நான் உங்களிடம் உண்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்காதீர்கள், பகிர்ந்துகொள்ளாதீர்கள், அல்லது விவாதிக்காதீர்கள்.

அவர்களின் உழைப்பை மதியுங்கள். நான் என் நண்பர்களுடன் நிற்கிறேன். இந்தச் செயலைக் கண்டிக்கிறேன், இது மன்னிக்க முடியாதது” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா? | Review of the movie 'L.I.K', starring Pradeep Ranganathan.

📌 LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! – லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா? | Review of the movie ‘L.I.K’, starring Pradeep Ranganathan.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இதனைத் தொடர்ந்து வரும் முதல் பாதி, 'ஹாங்' ஆகி நம்…

பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..! - 'முதல் முதலாய்' இயக்குநர் டிரஸ்டினா. | prabhu deva's son rishi deva's music album mudhal muthalai' director shares her experience

🔥 பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..! – ‘முதல் முதலாய்’ இயக்குநர் டிரஸ்டினா. | prabhu deva’s son rishi deva’s music album mudhal muthalai’ director shares her experience

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகி…

ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

🔥 ‘ஜன நாயகன்’ டிஜிட்டல் கசிவு: தனிநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை. | ‘Jana Nayagan’ Digital Leak: Warning Issued—Legal Action Will Be Taken Against Individuals.

📌 [ADSENSE-TOP] பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக…