🔥 ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது? – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

✍️ |
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜன நாயகன்'

2
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம்பெற்றுள்ளனர்.அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்

3
முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.Mamitha Baiju About Vijayஇதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது.வீடியோ ஒன்றுடன் சோஷியல் மீடியா தளங்களில் மாலை 5.30 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
View this post on Instagram தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிவிப்பில், மலேசியாவில் டிசம்பர் 27 அன்று 'ஜன நாயகன்'

📌 எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம்பெற்றுள்ளனர்.அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் பாடல் வெளியாகி…


எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம்பெற்றுள்ளனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

Mamitha Baiju About Vijay
Mamitha Baiju About Vijay

இதற்கிடையே, ‘ஜன நாயகன்’ படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது.

வீடியோ ஒன்றுடன் சோஷியல் மீடியா தளங்களில் மாலை 5.30 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிவிப்பில், மலேசியாவில் டிசம்பர் 27 அன்று ‘ஜன நாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் விஜய்யின் கரியரில் கடைசி படம் என்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.





Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நேர்மை மிக முக்கியமான ஒன்று"- `வா வாத்தியார்' படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

📌 “நேர்மை மிக முக்கியமான ஒன்று”- `வா வாத்தியார்’ படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர்…

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

⚡ "மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" – பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் 2 ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப்…

மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🚀 மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து…