⚡ ‘ஜன நாயகன்’ படத்தின் டிரெய்லர் டீகோடிங்! |Decoding the trailer of the film ‘Jana Nayagan’!

✍️ |
'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் டீகோடிங்! |Decoding the trailer of the film 'Jana Nayagan'!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள்.அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார்

2
ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது பெரியளவில் நாட்டம் இருக்காது

3
அதுபோல, 'ஜனநாயகன்' பட டிரெய்லரிலும் மமிதா பைஜுவை ராணுவத்திற்கு அனுப்ப விஜய் ஆசைப்படுகிறார்.ஆனால், அதன் மீது மமிதா பயம் கொண்டிருப்பதாக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'பகவந்த் கேசரி' படத்தில் பாலையா பிளேஷ்பேக் காட்சியில் போலீஸாக இருப்பார்.அங்கிருந்துதான் வில்லனுடனான மோதல் தொடங்கும், அதுபோல இதிலும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் போலீஸாக இருப்பதாக டிரெய்லரில் சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.Jana Nayagan Trailer – Mamitha Baijuஇதனைத் தாண்டி, 'பகவந்த் கேசரி' படத்தில்

📌 அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள்.அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார். ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது…


அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார். ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது பெரியளவில் நாட்டம் இருக்காது. அதுபோல, ‘ஜனநாயகன்’ பட டிரெய்லரிலும் மமிதா பைஜுவை ராணுவத்திற்கு அனுப்ப விஜய் ஆசைப்படுகிறார்.

ஆனால், அதன் மீது மமிதா பயம் கொண்டிருப்பதாக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ‘பகவந்த் கேசரி’ படத்தில் பாலையா பிளேஷ்பேக் காட்சியில் போலீஸாக இருப்பார்.

அங்கிருந்துதான் வில்லனுடனான மோதல் தொடங்கும், அதுபோல இதிலும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் போலீஸாக இருப்பதாக டிரெய்லரில் சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.

Jana Nayagan Trailer - Mamitha Baiju

Jana Nayagan Trailer – Mamitha Baiju

இதனைத் தாண்டி, ‘பகவந்த் கேசரி’ படத்தில் வரும் தொழிற்சாலை சண்டைக் காட்சி, கிராமப் பகுதி காட்சிகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதாக டிரெய்லரில் சில காட்சிகள் இருக்கின்றன.

அத்துடன், அப்படத்தில் இல்லாத அரசியல் சார்ந்த விஷயங்கள், ரோபோ சண்டைக் காட்சிகள் இப்படத்தில் புதிதாகச் சேர்த்திருப்பதாக டிரெய்லரின் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, ‘ஜனநாயகன்’, ‘பகவந்த் கேசரி’ படத்தின் பாதி ரீமேக்தான் என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்