💡 ‘டெரிஃபிக் அனுபவம்’ – ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான் |’Terrific experience’ – A.R. Rahman on working with Hans Zimmer

✍️ |
'டெரிஃபிக் அனுபவம்' - ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான் |'Terrific experience' - A.R. Rahman on working with Hans Zimmer
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஏ.ஆர்

2
ரஹ்மான் பேசுகையில், “இது எங்களிருவருக்குமே டெரிஃபிக் அனுபவமாக இருக்கிறது

3
உலகிற்கு மிக முக்கியமான, ஐகானிக்கான ஒன்றை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ப்ரோமோவில் அவர் ஒரு சவுண்ட்ஸ்கேப் கொடுத்திருந்தார்

5
அதை நான் எடுத்து, இறுதியில் சமஸ்கிருத வார்த்தைகளை சேர்த்து முழுமையாக்கினேன்

📌 ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், “இது எங்களிருவருக்குமே டெரிஃபிக் அனுபவமாக இருக்கிறது. உலகிற்கு மிக முக்கியமான, ஐகானிக்கான ஒன்றை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ப்ரோமோவில் அவர் ஒரு சவுண்ட்ஸ்கேப் கொடுத்திருந்தார். அதை நான் எடுத்து, இறுதியில் சமஸ்கிருத வார்த்தைகளை…


ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், “இது எங்களிருவருக்குமே டெரிஃபிக் அனுபவமாக இருக்கிறது. உலகிற்கு மிக முக்கியமான, ஐகானிக்கான ஒன்றை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ப்ரோமோவில் அவர் ஒரு சவுண்ட்ஸ்கேப் கொடுத்திருந்தார். அதை நான் எடுத்து, இறுதியில் சமஸ்கிருத வார்த்தைகளை சேர்த்து முழுமையாக்கினேன்.

சிக்கலான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்த, மிகப் பிரமாண்டமான ஒன்றை நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதே சமயம் அதற்கு புதியதொரு வடிவத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

AR Rahman with Hans Zimmer

AR Rahman with Hans Zimmer

இந்தியாவிலிருந்து உலகிற்கு ஒரு புதிய விஷயத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கு சில விஷயங்களை மறக்க வேண்டும்.

‘ராமாயணம் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று நமது உள்ளுணர்வு சொல்லும் வழக்கங்களை விட்டு புதிய ஒன்றை கொடுக்க வேண்டும்.

தற்போது டாக்டர் குமார் விஷ்வாஸுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ராமாயணத்திலும், இந்தி மொழியிலும் அவர் ஒரு பேராசிரியர் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர்.

அவருடைய உடலின் ஒவ்வொரு அணுவிலும் ராமாயணம் பேசுகிறது. அவர் அப்படியான வரிகளை எழுதித் தருகிறார். மிகவும் இதயமுள்ள, அன்பான மனிதர். எனவே நாங்கள் மகிழ்ச்சியுடனும், புதுமையுடனும் இதைச் செய்து வருகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

🚀 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

📌 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

📌 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…