🚀 தஞ்சை பெரிய கோயிலில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் ஆடிய இளம்பெண்கள்.. வைரலாகும் வீடியோ.. வலுக்கும் கண்டனம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
tnj video 2026 02 1aed44634af26788d565c214d47b0f68 Thedalweb தஞ்சை பெரிய கோயிலில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் ஆடிய இளம்பெண்கள்.. வைரலாகும் வீடியோ.. வலுக்கும் கண்டனம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 06, 2026 9:48 AM ISTThanjavur Reels | தஞ்சாவூர் பெரிய கோயிலில் மூன்று இளம் பெண்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை வைரல் வீடியோஉலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் இளம் பெண்கள் சிலர் சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இந்த புண்ணிய தலத்தில், சித்திரை பெருவிழா, நவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன

2
இந்நிலையில், பெரிய கோயிலின் உள் பிரகாரத்தில் விமான கோபுரம் முன்பு மூன்று இளம் பெண்கள் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர்

3
இது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 06, 2026 9:48 AM ISTThanjavur Reels | தஞ்சாவூர் பெரிய கோயிலில் மூன்று இளம் பெண்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை வைரல் வீடியோஉலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய…


Last Updated:

Thanjavur Reels | தஞ்சாவூர் பெரிய கோயிலில் மூன்று இளம் பெண்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை வைரல் வீடியோ
தஞ்சை வைரல் வீடியோ

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் இளம் பெண்கள் சிலர் சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இந்த புண்ணிய தலத்தில், சித்திரை பெருவிழா, நவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெரிய கோயிலின் உள் பிரகாரத்தில் விமான கோபுரம் முன்பு மூன்று இளம் பெண்கள் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். இது கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் செயல் என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோயிலினுள் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மற்றும் செக்யூரிட்டிகளை தாண்டி ரீல்ஸ் மோகத்தில் நடனமாடி வீடியோ எடுத்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

தஞ்சை பெரிய கோயிலில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் ஆடிய இளம்பெண்கள்.. வைரலாகும் வீடியோ.. வலுக்கும் கண்டனம்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…