⚡ “தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த கௌரி கிஷனைப் பாராட்டுகிறோம்” – கௌரி கிஷன் | We appreciate Gouri Kishan for expressing her opinions firmly and confidently,” said The Chennai Press Club

✍️ |
"தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த கௌரி கிஷனைப் பாராட்டுகிறோம்" - கௌரி கிஷன் | We appreciate Gouri Kishan for expressing her opinions firmly and confidently,” said The Chennai Press Club
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்

2
அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது.இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது.அந்த செய்தியாளர் சந்திப்பில் சினிமா நிருபர் ஒருவருக்கும், கௌரி கிஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஏற்கனவே நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த நிருபர் ஹீரோவிடம், "கௌரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டிருக்கிறார்.கௌரி கிஷன்இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷன், "நீங்கள் தானே அன்றைக்கு கேள்வி கேட்டது

3
எப்படி அதனைக் கேட்கலாம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னவென்று கேட்குறீங்க

5
என்னோட எடை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறீர்கள்

📌 தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது.இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில்…


தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது.

அந்த செய்தியாளர் சந்திப்பில் சினிமா நிருபர் ஒருவருக்கும், கௌரி கிஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கனவே நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த நிருபர் ஹீரோவிடம், “கௌரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?” என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

கௌரி கிஷன்

கௌரி கிஷன்

இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷன், “நீங்கள் தானே அன்றைக்கு கேள்வி கேட்டது. எப்படி அதனைக் கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னவென்று கேட்குறீங்க. என்னோட எடை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்” என அந்த நிரூபருக்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பலரும் கௌரி கிஷனிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கமும், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'சிறை' ஒரு நம்பிக்கை, பெரும் துணிச்சல் - இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து |“‘Sirai’ Represents Hope and Immense Courage, Says Director Mari Selvaraj”

✅ ‘சிறை’ ஒரு நம்பிக்கை, பெரும் துணிச்சல் – இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து |“‘Sirai’ Represents Hope and Immense Courage, Says Director Mari Selvaraj”

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிறை பார்த்தேன் 2 மனம் அவ்வளவு…

JanaNayagan: "சினிமாவிற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்"- ராஜபக்சே மகன் வாழ்த்து |namal Rajapaksa wishes to Vijay

🔥 JanaNayagan: “சினிமாவிற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்”- ராஜபக்சே மகன் வாழ்த்து |namal Rajapaksa wishes to Vijay

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் "ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம்…

'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of 'Jananayagan'?

⚡ ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், "ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி…