⚡ “தமிழ்நாடு அரசு வழங்கும் இந்தக் கலைமாமணி விருது என்பது தாயின் முத்தம்” – மணிகண்டன் | Actor Manikandan spoke referring to the kalaignar Karunanidhi speech

✍️ |
"தமிழ்நாடு அரசு வழங்கும் இந்தக் கலைமாமணி விருது என்பது தாயின் முத்தம்" - மணிகண்டன் | Actor Manikandan spoke referring to the kalaignar Karunanidhi speech
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் "கலைமாமணி' விருது விழா நடைபெற்றது

2
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்

3
2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான இவ்விருதுகள் நடிகர் மணிகண்டன், நடிகர் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் அனிருத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் ஜெயா வி.சி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
குகநாதன், பாடலாசிரியர் விவேகா, நடிகர் எஸ்.ஜே

5
சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.சாய் பல்லவி, SJ சூர்யா, அனிருத்முதல்வர் ஸ்டாலின் கைகளால் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதைப் பெற்ற நடிகர் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில், "இந்த கலைமாமணி

📌 நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் “கலைமாமணி’ விருது விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான இவ்விருதுகள் நடிகர் மணிகண்டன்,…


நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் “கலைமாமணி’ விருது விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்.

2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான இவ்விருதுகள் நடிகர் மணிகண்டன், நடிகர் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் அனிருத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா, நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.

சாய் பல்லவி, SJ சூர்யா, அனிருத்

சாய் பல்லவி, SJ சூர்யா, அனிருத்

முதல்வர் ஸ்டாலின் கைகளால் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதைப் பெற்ற நடிகர் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில், “இந்த கலைமாமணி விருதை வழங்கும்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ‘தமிழ்நாடு அரசு வழங்கும் இந்தக் கலைமாமணி விருது என்பது ‘தாயின் முத்தம்’.

சர்வதேசம், தேசிய அளவில் விருதுகளைப் பெற்றாலும் இந்த விருது தாயின் முத்தத்தைப் போன்றது’ என்று கலைஞர் குறிப்பிட்டதைச் சொன்னார். அவர் சொன்னதுபோல இவ்விருது எனக்கு தாயின் முத்தத்தைப் போன்றதுதான்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

🔥 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

✅ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

💡 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…