⚡ ‘தர்மேந்திரா நலமுடன் உள்ளார்’ – ஊடக வதந்திகளால் வெகுண்டெழுந்த ஹேமமாலினி! | What is happening is unforgivable – HemaMalini slams media on false info about Dharmendra

✍️ |
‘தர்மேந்திரா நலமுடன் உள்ளார்’ - ஊடக வதந்திகளால் வெகுண்டெழுந்த ஹேமமாலினி! | What is happening is unforgivable - HemaMalini slams media on false info about Dharmendra
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதாக முன்னணி செய்தி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்ட நிலையில், அதனை மறுத்துள்ள அவரது மனைவியும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்

2
இது தொடர்பாக ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கப் பதிவில், “இங்கே நடப்பவை மன்னிக்க முடியாதது

3
பொறுப்புள்ள ஊடகங்கள் எப்படி இத்தகைய தவறான செய்திகளை வெளியிட முடியும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஒருவர் சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைத்து, உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுவரும் போது இப்படியான செய்திகளை வெளியிடுவதா?

5
இது அவமதிப்பு மட்டுமல்ல; பொறுப்பின்மையும் கூட

📌 பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதாக முன்னணி செய்தி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்ட நிலையில், அதனை மறுத்துள்ள அவரது மனைவியும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹேமமாலினி…


பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதாக முன்னணி செய்தி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்ட நிலையில், அதனை மறுத்துள்ள அவரது மனைவியும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கப் பதிவில், “இங்கே நடப்பவை மன்னிக்க முடியாதது. பொறுப்புள்ள ஊடகங்கள் எப்படி இத்தகைய தவறான செய்திகளை வெளியிட முடியும். ஒருவர் சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைத்து, உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுவரும் போது இப்படியான செய்திகளை வெளியிடுவதா?. இது அவமதிப்பு மட்டுமல்ல; பொறுப்பின்மையும் கூட. தயைகூர்ந்து எங்கள் குடும்பத்துக்கு உரிய மரியாதையும், இப்போதைக்கு தனிமையையும் கொடுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தர்மேந்திரா – ஹேமமாலினி தம்பதியின் மகள் இஷா தியோலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ஊடகங்களை விளாசியுள்ளார். இஷா, “ஊடகங்கள் பரபரப்பில் உள்ளன. அதனால், தவறான செய்திகளைப் பரப்புகின்றன. எனது தந்தை நலமுடன் உள்ளார். வேகமாக உடல்நிலை தேறி வருகிறது. அவரது நலனுக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. தயவுசெய்து எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சம் தனிமையைக் கொடுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

90 வயதான நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட்டின் பிரபல நடிகராக உலா வந்தவர், சிறிது காலம் அரசியலிலும் ஈடுபட்டார். பாஜக எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் மறைந்துவிட்டதாக ஊடகங்களில் தகவல் பரவ அதற்கு ஹேமமாலினி, இஷா தியோல் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382916' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" - மாநில அரசின் விருதுகள் குறித்து நயன்தாரா |``I feel blessed'' - Nayanthara on state government awards

📌 “ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” – மாநில அரசின் விருதுகள் குறித்து நயன்தாரா |“I feel blessed” – Nayanthara on state government awards

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி…

ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! - கதை, படப்பிடிப்பு அப்டேட்!

📌 ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! – கதை, படப்பிடிப்பு அப்டேட்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பா.ரஞ்சித்தின் "காலா', 'சார்பட்டா பரம்பரை', தனுஷின் 'கர்ணன்', 'கேப்டன் மில்லர்'…

தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்': இசையமைக்கிறார் இளையராஜா!| The film starring Vijay Sethupathi, directed by Thiagarajan Kumararaja, is titled Pocket Novel.

🚀 தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’: இசையமைக்கிறார் இளையராஜா!| The film starring Vijay Sethupathi, directed by Thiagarajan Kumararaja, is titled Pocket Novel.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா…