🚀 தாய் கிழவி: “இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம்”- ஜோதிகா பாராட்டு| Thaai Kizhavi: “This is a very important progressive film” – Jyothika praises

✍️ |
தாய் கிழவி: "இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம்"- ஜோதிகா பாராட்டு| Thaai Kizhavi: "This is a very important progressive film" - Jyothika praises
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது!ராதிகா சரத்குமார் அவர்களுக்கு – உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது

2
மிகுந்த ஊக்கம் அளிக்கிறது

3
இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'தாய் கிழவி' கதாபாத்திரம் வலிமையானது மற்றும் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல, மிகவும் க்யூட்டான ஒன்றும்கூட

5
திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜமான குணாதிசயத்தின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரம்

📌 உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது!ராதிகா சரத்குமார் அவர்களுக்கு – உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை…


உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது!

ராதிகா சரத்குமார் அவர்களுக்கு – உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

‘தாய் கிழவி’ கதாபாத்திரம் வலிமையானது மற்றும் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல, மிகவும் க்யூட்டான ஒன்றும்கூட. திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜமான குணாதிசயத்தின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரம்.

பெருமைப்பட வேண்டிய தருணம்

உங்கள் உடல்மொழி, ஸ்டைல், வெகுளித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் இதயத்தை வென்றிருக்கிறீர்கள். நடிப்பில் உங்களைத் தனித்துக் காட்டும் அந்தச் சிறு சிறு அசைவுகள் அற்புதம்.

என்னைப் பொறுத்தவரை, ‘தாய் கிழவி’ என்பது ஒரு பெண் மைய பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல; இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு.

‘தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது” என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'சனிப்பிணம்' படிச்சதும் அதை திரைக்கதையாக எழுதிப் பார்க்க விரும்பினேன்! - லிட்டில் விங்ஸ் இயக்குநர் - director rajumurugan produced his assistant naveen short film update

🚀 ‘சனிப்பிணம்’ படிச்சதும் அதை திரைக்கதையாக எழுதிப் பார்க்க விரும்பினேன்! – லிட்டில் விங்ஸ் இயக்குநர் – director rajumurugan produced his assistant naveen short film update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் "லிட்டில்…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

✅ தோழர் நல்லகண்ணு: “எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்” – நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில்…

நாக்க முக்கா: "1992-ல் நான் கம்போஸ் செய்த பாட்டு இது!" - பாடலாசிரியர் பி.வி பிரசாத் |வரித்துணையே 4 |naakka mukka lyricist pv prasad varithunaiye 4

💡 நாக்க முக்கா: “1992-ல் நான் கம்போஸ் செய்த பாட்டு இது!” – பாடலாசிரியர் பி.வி பிரசாத் |வரித்துணையே 4 |naakka mukka lyricist pv prasad varithunaiye 4

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேலும் பேசியவர், "இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக்…