“‘தாஷமக்கான்’ படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன்” – ஹரிஷ் கல்யாண் | “I played a rapper in the film ‘Dashamkaan'” – Harish Kalyan speech in First Look Launch event

✍️ |
"'தாஷமக்கான்’ படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன்" - ஹரிஷ் கல்யாண் | "I played a rapper in the film 'Dashamkaan'" - Harish Kalyan speech in First Look Launch event


“லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன.

இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தாஷமக்கான்’  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

‘தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

இந்நிலையில் இப்படத்திற்கு ‘தாஷமக்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த ‘தாஷமக்கான்’.

இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், “என் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு இப்படி தனியாக நிகழ்ச்சி நடத்துறது இதுதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

‘தாஷமக்கான்’ ஏரியா பற்றி நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதோட உலகம்பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன்!" - விஷால் |" I talk more to karthi than i'm talking to my lover Sai Dhanshika!" - Vishal

“நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன்!” – விஷால் |” I talk more to karthi than i’m talking to my lover Sai Dhanshika!” – Vishal

நடிகர் கார்த்தியுடனான நட்பு குறித்து விஷால் பேசுகையில், “நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன். நான்…

"‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம்!" - தனுஷ் |"'Raanjhanna character may look simple. But!" - Dhanush

“‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம்!” – தனுஷ் |”‘Raanjhanna character may look simple. But!” – Dhanush

அந்த நிகழ்வில் தனுஷ், “நான் என் இயக்குநரிடம் ‘ஏன் என்னை இப்படியான காதல் தோல்வியைச் சந்திக்கும் கதாபாத்திரங்களுக்கு தேர்வு…

"இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன்!" - ஏ.ஆர். ரஹ்மான் |"I had studied Islam, Hinduism, Christianity!" - AR Rahman

“இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன்!” – ஏ.ஆர். ரஹ்மான் |”I had studied Islam, Hinduism, Christianity!” – AR Rahman

அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான், “இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன். எனக்கு மதத்தின்…