✅ தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’: இசையமைக்கிறார் இளையராஜா!| The film starring Vijay Sethupathi, directed by Thiagarajan Kumararaja, is titled Pocket Novel.

✍️ |
தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்': இசையமைக்கிறார் இளையராஜா!| The film starring Vijay Sethupathi, directed by Thiagarajan Kumararaja, is titled Pocket Novel.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்' (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார்.பாக்கெட் நாவல்இந்தப் படத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி

2
எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார்

3
இவருடன் ராஜ் பி ஷெட்டி,
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 “சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டைலர்…


“சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்’ (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார்.

பாக்கெட் நாவல்

பாக்கெட் நாவல்

இந்தப் படத்தில், ‘சூப்பர் டீலக்ஸ்’ குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி. எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார். இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? - சரண் விளக்கம்

🔥 திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? – சரண் விளக்கம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2016-29க்கான தேர்தல் சென்னையில் நேற்று…

"பிரதமர் மோடியா? ராகுலா?" - டாப்ஸி பண்ணுவின் கலக்கல் பதில் |"Prime Minister Modi? Rahul?" - Taapsee Pannu's confusing answer

🔥 “பிரதமர் மோடியா? ராகுலா?” – டாப்ஸி பண்ணுவின் கலக்கல் பதில் |”Prime Minister Modi? Rahul?” – Taapsee Pannu’s confusing answer

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள…

சேயோன்: 'தாய் கிழவி' இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் - வெளியான அப்டேட் ! |Seyon: Sivakarthikeyan joins hands with the director of 'Thai Kishavi' - Update released!

✅ சேயோன்: ‘தாய் கிழவி’ இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் – வெளியான அப்டேட் ! |Seyon: Sivakarthikeyan joins hands with the director of ‘Thai Kishavi’ – Update released!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் "பராசக்தி' திரைப்படம் திரைக்கு…