💡 திருத்தணி முருகன் கோயிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Tiruttani therottam 2026 02 d597e75d78b70776fa824a88bb58b268 1200x675 Thedalweb திருத்தணி முருகன் கோயிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 28, 2026 7:50 AM ISTகோயில் மாடவீதிகளில் வலம் வந்த முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.திருத்தணி தேரோட்டம்திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி பெருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மரத்தேரில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

2
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' கோஷங்கள் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.கோயில் மாடவீதிகளில் வலம் வந்த முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர்

3
இதனிடையே, நாளை அதிகாலை நடைபெறவுள்ள வள்ளியம்மை திருக்கல்யாணம் குறித்த முறையான நேரத்தை கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தெரிவிக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.மேலும் படிக்க Source link
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 28, 2026 7:50 AM ISTகோயில் மாடவீதிகளில் வலம் வந்த முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.திருத்தணி தேரோட்டம்திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி பெருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட…


Last Updated:

கோயில் மாடவீதிகளில் வலம் வந்த முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

திருத்தணி தேரோட்டம்
திருத்தணி தேரோட்டம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி பெருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மரத்தேரில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கோயில் மாடவீதிகளில் வலம் வந்த முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இதனிடையே, நாளை அதிகாலை நடைபெறவுள்ள வள்ளியம்மை திருக்கல்யாணம் குறித்த முறையான நேரத்தை கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தெரிவிக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5782039 cropped 24022026 070659 inshot 20260224 070652206 1 1200x675 Thedalweb 1800 ஆண்டு கால அதிசயம்...கசியும் நீர்த்துளிகள்... உருவம் மாறும் சிவலிங்கம்...

🔥 1800 ஆண்டு கால அதிசயம்…கசியும் நீர்த்துளிகள்… உருவம் மாறும் சிவலிங்கம்…

📌 பழமை, அதிசயம், பக்தி, சமூகப்பணி ஆகிய அனைத்தையும் ஒருங்கே தாங்கி நிற்கும் திருவெண்காடர் சிவன் கோவில், திருநெல்வேலி…

Sani peyarchi palangal 2026 02 581a9128f809591634729afd1cc8cec2 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | சனியால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள் இவைதான்.. எதிர்பாராத பணவரவு இருக்கும்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

📌 Sani Peyarchi 2026 | சனியால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள் இவைதான்.. எதிர்பாராத பணவரவு இருக்கும்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

📌 Sani Peyarchi | வரப்போகும் சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்.…