💡 திருநள்ளாறில் நடைபெற்ற கங்கா ஆரத்தி விழா…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்..! | புதுச்சேரி செய்தி (Puducherry News)

✍️ |
HYP 5782671 cropped 24022026 130749 1771918659815 watermark 24 1 1200x675 Thedalweb திருநள்ளாறில் நடைபெற்ற கங்கா ஆரத்தி விழா.... ஏராளமான பக்தர்கள் தரிசனம்..! | புதுச்சேரி செய்தி (Puducherry News)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 26, 2026 10:28 AM ISTஉலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா முன்னிட்டு  நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆரத்தி ஆராதனை மற்றும் அஷ்ட பிராணிகள் பூஜை நடைபெற்றது.+ சனி பெயர்ச்சி ஆரத்தி விழா.காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வருகிற மார்ச் 6 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது

2
இதனை முன்னிட்டு உலக நன்மை வேண்டி நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை மற்றும் பூர்வாங்க பூஜாராதனை விழா துவங்கி நடைபெற்று வருகிறது

3
இதில்  திருநள்ளாறு கோவில் யானையில் தங்க பூரண கும்பம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 26, 2026 10:28 AM ISTஉலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா முன்னிட்டு  நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆரத்தி ஆராதனை மற்றும் அஷ்ட பிராணிகள் பூஜை நடைபெற்றது.+…


Last Updated:

உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா முன்னிட்டு  நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆரத்தி ஆராதனை மற்றும் அஷ்ட பிராணிகள் பூஜை நடைபெற்றது.

Rapid Read
+

சனி

சனி பெயர்ச்சி ஆரத்தி விழா.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வருகிற மார்ச் 6 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உலக நன்மை வேண்டி நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை மற்றும் பூர்வாங்க பூஜாராதனை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதில்  திருநள்ளாறு கோவில் யானையில் தங்க பூரண கும்பம் ஏற்றி நளதீர்த்த குளத்தின் நான்கு வீதிகள் வழியாக தருமபுர ஆதீன திருமுறை பாடசாலை மாணவர்கள் திருமுறை பாடியவாறு நள தீர்த்தத்தில் சப்த நதிகள் பூஜாராதனை பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து  ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் அஷ்ட பிராணிகள் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தர்மபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நான்கு மாட விதிகள் வழியாக வலம் வந்து நளதீர்த்த குளத்தில் நடைபெற்ற ஆரத்தி வைபவத்தில் கலந்து கொண்டனர். ஆரத்தி நிகழ்ச்சியில் நளதீர்த்த குளத்தில் ஏழு இடங்களில் கோவில் சிவாச்சாரியார்கள் கங்கா ஆரத்தி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி காரைக்கால் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Blood Moon 2026 02 69d6a4840beabe0c29054553d16da87f 1200x675 Thedalweb Blood Moon | மார்ச் மாதம் நிகழும் அதிசயம்.. வானில் தோன்றும் ரத்த நிலவு.. இந்தியாவில் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Blood Moon | மார்ச் மாதம் நிகழும் அதிசயம்.. வானில் தோன்றும் ரத்த நிலவு.. இந்தியாவில் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர்…

Vinayagar 2026 02 edfdd812bc907a00fd095e864c973f3d 1200x675 Thedalweb Today Rasi Palan | 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. பிப்ரவரி 26, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Today Rasi Palan | 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. பிப்ரவரி 26, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இன்று உங்கள் வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை அனுபவிப்பீர்கள் 2…

HYP 5785314 cropped 25022026 164843 d15735081405d50b8b8841a9e0 2 1200x675 Thedalweb மண்டைக்காடு அம்மன்: சுயம்புவாக தோன்றிய அம்மன்... புற்றுக்கு நடக்கும் விஷேச வழிபாடு

📌 மண்டைக்காடு அம்மன்: சுயம்புவாக தோன்றிய அம்மன்… புற்றுக்கு நடக்கும் விஷேச வழிபாடு

📌 கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட புற்றுக்கு விஷேசமான பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது.…