⚡ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீப ஜோதி தரிசனம் இன்றுடன் நிறைவு! | ஆன்மிகம்

✍️ |
jothi 2025 12 9f73a13619313a17dc0472a98f65f7c4 3x2 Thedalweb திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீப ஜோதி தரிசனம் இன்றுடன் நிறைவு! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 14, 2025 7:03 AM IST11ஆவது நாளான நேற்று மாலை 6 மணி அளவில் நகரி வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், ஜோதி வடிவமாக காட்சி அளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசித்தனர்.News18திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில், ஏற்றப்பட்ட அண்ணாமலையார் ஜோதி தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில், கடந்த 3ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது

2
அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது

3
11ஆவது நாளான நேற்று மாலை 6 மணி அளவில் நகரி வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில்,
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:December 14, 2025 7:03 AM IST11ஆவது நாளான நேற்று மாலை 6 மணி அளவில் நகரி வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், ஜோதி வடிவமாக காட்சி அளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசித்தனர்.News18திருக்கார்த்திகை…


Last Updated:

11ஆவது நாளான நேற்று மாலை 6 மணி அளவில் நகரி வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், ஜோதி வடிவமாக காட்சி அளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசித்தனர்.

News18
News18

திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில், ஏற்றப்பட்ட அண்ணாமலையார் ஜோதி தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில், கடந்த 3ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது. 11ஆவது நாளான நேற்று மாலை 6 மணி அளவில் நகரி வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், ஜோதி வடிவமாக காட்சி அளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசித்தனர்.

11 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இன்று மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது. இதனையொட்டி நூற்றுக்கணக்கானோர் மலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்