💡 திருவண்ணாமலை: அலைமோதிய பக்தர் கூட்டம்… 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
thiruvannamalai temple 2026 01 5e2da7e69735f5732d715b6a68f7bbdc Thedalweb திருவண்ணாமலை: அலைமோதிய பக்தர் கூட்டம்... 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 25, 2026 1:32 PM ISTபல மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கும், குறுக்கு வழியில் வந்த பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

2
News18திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் 8 மணி நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது

3
இருப்பினும் பக்தர்கள் அமைதியாக நின்று சாமி தரிசனம் செய்தனர்.தொடர் விடுமுறையையொட்டி, பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் கூட்டம் அலைமோதியது.இதனிடையே, பல மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கும், குறுக்கு வழியில் வந்த
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 25, 2026 1:32 PM ISTபல மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கும், குறுக்கு வழியில் வந்த பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. News18திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்லாயிரக்கணக்கான…


Last Updated:

பல மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கும், குறுக்கு வழியில் வந்த பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

News18
News18

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் 8 மணி நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும் பக்தர்கள் அமைதியாக நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர் விடுமுறையையொட்டி, பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் கூட்டம் அலைமோதியது.

thiruvannamalai temple 1 2026 01 5e4f650df40b8fa41880c0c673456ee7 Thedalweb திருவண்ணாமலை: அலைமோதிய பக்தர் கூட்டம்... 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

இதனிடையே, பல மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கும், குறுக்கு வழியில் வந்த பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கலசப்பாக்கம் அருகே தனக்கோட்டிபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களை பார்வையிட்டு வரவு செலவு கணக்குகளை அண்ணாமலையார் சரி பார்க்கும் நிகழ்வில், வழிநெடுகிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…