✅ திருவண்ணாமலை மகா தீப மலையில் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்..! | ஆன்மிகம்

✍️ |
Tiruvannamalai deepam 1 2025 12 35af2e0ab877490ce97e9bb8521cf659 3x2 Thedalweb திருவண்ணாமலை மகா தீப மலையில் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 15, 2025 2:50 PM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீப மலையில் பக்தர்கள் விட்ட பிளாஸ்டிக் குப்பைகளை ஐந்து பணியாளர்கள் அகற்றி, மலையின் இயற்கை பாதுகாக்கப்பட்டது.திருவண்ணாமலை தீபம்திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மகா தீப மலையில் பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த 3ம் தேதி இரண்டு ஆயிரத்து 668 உயர மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

2
கடந்த 11 நாட்களாக மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்

3
அப்போது பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கவர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.இந்த நிலையில்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:December 15, 2025 2:50 PM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீப மலையில் பக்தர்கள் விட்ட பிளாஸ்டிக் குப்பைகளை ஐந்து பணியாளர்கள் அகற்றி, மலையின் இயற்கை பாதுகாக்கப்பட்டது.திருவண்ணாமலை தீபம்திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள…


Last Updated:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீப மலையில் பக்தர்கள் விட்ட பிளாஸ்டிக் குப்பைகளை ஐந்து பணியாளர்கள் அகற்றி, மலையின் இயற்கை பாதுகாக்கப்பட்டது.

திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மகா தீப மலையில் பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த 3ம் தேதி இரண்டு ஆயிரத்து 668 உயர மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கடந்த 11 நாட்களாக மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கவர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மலைமீது ஏறி மகா தீப தரிசனத்தை காண அனுமதி மறுத்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் தடையையும் மீறி பல்வேறு குறுக்குப் பாதையில் ஏராளமானோர் மலையேறி உள்ளனர். இந்நிலையில் கடந்த 11 நாட்களாக மலை மீது ஏறி மகா தீபத்தை கண்ட பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கவர், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவைகளை தீபக் கொப்பரையை மலை மீது ஏற்றி இறக்கிய ஐந்து பணியாளர்கள் பக்தர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை முழுவதுமாக அகற்றி உள்ளனர். தொடர்ந்து பிளாஸ்டிக் குப்பைகளை அனைத்தும் மலையில் இருந்து கீழே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மலையின் பசுமை மற்றும் இயற்கை பாதுகாக்கப்படும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5732295 cropped 29012026 104845 inshot 20260129 103108023 1 Thedalweb உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த "திருநீறு" கொண்ட முருகன் கோவில்... எங்கு இருக்கு தெரியுமா ? | தமிழ்நாடு போட்டோகேலரி

✅ உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த “திருநீறு” கொண்ட முருகன் கோவில்… எங்கு இருக்கு தெரியுமா ? | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த விழாவின்போது நடைபெறும் மாட்டுச் சந்தை மிகவும் புகழ்பெற்றது 2…

HYP 5731465 cropped 28012026 183954 inshot 20260128 183930897 2 Thedalweb தைப்பூசம்... 360 ஆண்டுகளுக்கு மேலாக முருகனுக்கு பாதயாத்திரை செல்லும் தீவிர முருக பக்தர்கள்..! | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 தைப்பூசம்… 360 ஆண்டுகளுக்கு மேலாக முருகனுக்கு பாதயாத்திரை செல்லும் தீவிர முருக பக்தர்கள்..! | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதேபோல, சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதி மக்கள் பழனி முருகனைத்…