தெலங்கானா விபத்து: முதல் தோற்ற வெளியீட்டை தள்ளி வைத்த படக்குழு | telangana road accident NC24 film crew Postpones Meenakshi Chaudhary First Look

✍️ |
தெலங்கானா விபத்து: முதல் தோற்ற வெளியீட்டை தள்ளி வைத்த படக்குழு | telangana road accident NC24 film crew Postpones Meenakshi Chaudhary First Look


தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்த நாக சைதன்யா பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தள்ளி வைத்துள்ளது. நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி சவுத்ரி. பிவிஎஸ்என் பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். ‘விருபாக்‌ஷா’ இயக்குநர் கார்த்திக் வர்மா அடுத்து இயக்கும் த்ரில்லர் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் மீனாட்சி சவுத்ரி, லக்‌ஷயா என்ற தொல்லியல் ஆய்வாளராக நடிக்கிறார். அவருடைய முதல் தோற்றத்தை திங்கட்கிழமை வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த விபத்து காரணமாக முதல் தோற்ற போஸ்டர் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிக்கும் இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382099' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் உறுதி - அப்போ ரஜினி படம்? | vishal will be acting in a film directed by Sundar C

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் உறுதி – அப்போ ரஜினி படம்? | vishal will be acting in a film directed by Sundar C

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’…

Vetrimaaran: தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர் பாரதிராஜா - 5 நாட்கள் விழா எடுக்கும் வெற்றிமாறன். director vetrimaaran's iifc conducted a event for director bharathiraja for vels univercity

Vetrimaaran: தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர் பாரதிராஜா – 5 நாட்கள் விழா எடுக்கும் வெற்றிமாறன். director vetrimaaran’s iifc conducted a event for director bharathiraja for vels univercity

இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனமான (iifc), வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தகவலியல் துறையுடன் இணைந்து…

அலியா பட்டின் ’ஆல்ஃபா’ வெளியீட்டில் மாற்றம் | Alia Bhatt Alpha release date changed

அலியா பட்டின் ’ஆல்ஃபா’ வெளியீட்டில் மாற்றம் | Alia Bhatt Alpha release date changed

அலியா பட் நடித்து வந்த ‘ஆல்ஃபா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ்…