🚀 தைப்பூசம்… 360 ஆண்டுகளுக்கு மேலாக முருகனுக்கு பாதயாத்திரை செல்லும் தீவிர முருக பக்தர்கள்..! | தமிழ்நாடு போட்டோகேலரி

✍️ |
HYP 5731465 cropped 28012026 183954 inshot 20260128 183930897 2 Thedalweb தைப்பூசம்... 360 ஆண்டுகளுக்கு மேலாக முருகனுக்கு பாதயாத்திரை செல்லும் தீவிர முருக பக்தர்கள்..! | தமிழ்நாடு போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அதேபோல, சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதி மக்கள் பழனி முருகனைத் தங்களின் மருமகனாகவும், குலதெய்வமாகவும் கருதி சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டு வருகின்றனர்

2
இதன் பின்னணி என்னவென்றால், பார்வதி தேவி தங்களின் குலத்தில் பிறந்தவர் என்றும், இதன் காரணமாக, முருகப்பெருமானை மருமகனாக கருதி முருகப்பெருமானுக்குச் சீர் கொண்டு செல்வது, தைப்பூசத்தின் போது பாதயாத்திரை சென்று சிறப்பிடம் பெறுவது, மலைக்கோயிலில் இரவு தங்கும் தனி உரிமை ஆகியவை இவர்களுக்கு மட்டுமே உண்டு என்பது தனி சிறப்பு

3
(மற்ற பொதுமக்களுக்கு மலைக் கோவில் வளாகத்தில் இரவில் தங்க அனுமதி இல்லை, 9 மணிக்குள் கோவில் மூடப்படும்.) Source link
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 அதேபோல, சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதி மக்கள் பழனி முருகனைத் தங்களின் மருமகனாகவும், குலதெய்வமாகவும் கருதி சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டு வருகின்றனர். இதன் பின்னணி என்னவென்றால், பார்வதி தேவி தங்களின்…


முருக பக்தர்கள்முருக பக்தர்கள்

அதேபோல, சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதி மக்கள் பழனி முருகனைத் தங்களின் மருமகனாகவும், குலதெய்வமாகவும் கருதி சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டு வருகின்றனர். இதன் பின்னணி என்னவென்றால், பார்வதி தேவி தங்களின் குலத்தில் பிறந்தவர் என்றும், இதன் காரணமாக, முருகப்பெருமானை மருமகனாக கருதி முருகப்பெருமானுக்குச் சீர் கொண்டு செல்வது, தைப்பூசத்தின் போது பாதயாத்திரை சென்று சிறப்பிடம் பெறுவது, மலைக்கோயிலில் இரவு தங்கும் தனி உரிமை ஆகியவை இவர்களுக்கு மட்டுமே உண்டு என்பது தனி சிறப்பு. (மற்ற பொதுமக்களுக்கு மலைக் கோவில் வளாகத்தில் இரவில் தங்க அனுமதி இல்லை, 9 மணிக்குள் கோவில் மூடப்படும்.)



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்