🚀 நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்; சூர்யா நெகிழ்ச்சி | Chief Minister Stalin Confers Honorary Doctorate on Veteran Actor Sivakumar; Son Suriya Pens Emotional Tribute

✍️ |
நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்; சூர்யா நெகிழ்ச்சி | Chief Minister Stalin Confers Honorary Doctorate on Veteran Actor Sivakumar; Son Suriya Pens Emotional Tribute
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க

2
ஸ்டாலின் கடந்த நவ.28ஆம் தேதி வழங்கியிருக்கிறார்.ஓவியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் இன்று பேச்சாளர் எனப் பல பரிமாணங்களில் இயங்குபவர் சிவக்குமார்

3
இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருப்பதற்குத் திரைத்துறையினர் மற்றும் பிற துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமார்அந்த வகையில் அவரது மகனும் நடிகருமான சூர்யா, தமிழக முதல்வர், தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Source link

📌 தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவ.28ஆம் தேதி வழங்கியிருக்கிறார்.ஓவியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் இன்று பேச்சாளர் எனப் பல பரிமாணங்களில்…


தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவ.28ஆம் தேதி வழங்கியிருக்கிறார்.

ஓவியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் இன்று பேச்சாளர் எனப் பல பரிமாணங்களில் இயங்குபவர் சிவக்குமார். இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருப்பதற்குத் திரைத்துறையினர் மற்றும் பிற துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமார்

தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமார்

அந்த வகையில் அவரது மகனும் நடிகருமான சூர்யா, தமிழக முதல்வர், தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் - என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 - Netflix lineup - do you know what films?

📌 சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் – என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 – Netflix lineup – do you know what films?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்:'டிக்கிலோனா' பட இயக்குநர்…

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

📌 விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…