✅ “நடிகர் மட்டுமல்லமற்றும் மிகவும் நல்ல மனிதர்” – மறைந்த நடிகர் ஶ்ரீனிவாசன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் | “Not only an actor, but also a very good human being” – Actor Rajinikanth on the late actor Srinivasan.

✍️ |
``நடிகர் மட்டுமல்லமற்றும் மிகவும் நல்ல மனிதர்" - மறைந்த நடிகர் ஶ்ரீனிவாசன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் | "Not only an actor, but also a very good human being" - Actor Rajinikanth on the late actor Srinivasan.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார்.கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்

2
அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவர் திருப்புனித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

3
அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை காலமானார்.நடிகர் ஶ்ரீனிவாசன்நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது.தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார்.கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில்…


மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவர் திருப்புனித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை காலமானார்.

நடிகர் ஶ்ரீனிவாசன்

நடிகர் ஶ்ரீனிவாசன்

நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது.

தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

📌 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

⚡ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…