⚡ நாக்க முக்கா: “1992-ல் நான் கம்போஸ் செய்த பாட்டு இது!” – பாடலாசிரியர் பி.வி பிரசாத் |வரித்துணையே 4 |naakka mukka lyricist pv prasad varithunaiye 4

✍️ |
நாக்க முக்கா: "1992-ல் நான் கம்போஸ் செய்த பாட்டு இது!" - பாடலாசிரியர் பி.வி பிரசாத் |வரித்துணையே 4 |naakka mukka lyricist pv prasad varithunaiye 4
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மேலும் பேசியவர், "இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக் கடந்துபோய்விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்

2
சில இலக்கியத் தன்மைகளும் இந்தப் பாடலில் இருக்க வேண்டுமென 'பொண்ணுங்களா பொறக்க வச்சான் பொண்ணுக்குள்ள கருவ வச்சான்

3
கருவ வச்சான் கற்ப வச்சான் கற்புக்குள்ள தீய வச்சான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான்

5
மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா!' என்ற வரியை எழுதினேன்

📌 மேலும் பேசியவர், “இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக் கடந்துபோய்விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். சில இலக்கியத் தன்மைகளும் இந்தப் பாடலில் இருக்க வேண்டுமென ‘பொண்ணுங்களா பொறக்க வச்சான் பொண்ணுக்குள்ள கருவ வச்சான்….


மேலும் பேசியவர், “இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக் கடந்துபோய்விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். சில இலக்கியத் தன்மைகளும் இந்தப் பாடலில் இருக்க வேண்டுமென ‘பொண்ணுங்களா பொறக்க வச்சான்

பொண்ணுக்குள்ள கருவ வச்சான்.

கருவ வச்சான் கற்ப வச்சான்

கற்புக்குள்ள தீய வச்சான்.

தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான்.

மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா!’ என்ற வரியை எழுதினேன். நானும் ஒரு தமிழ் இலக்கிய மாணவன்.

ஆதலாலே, ஆர்வத்துடன் இப்பாடலில் இந்த வரிகளையும் இணைத்துவிட்டேன். படத்திற்கு மதுரையில் பிரச்னை வந்தபோது, அனைவரிடமும் இது 1992-ல் எழுதப்பட்ட பாடல் என தெளிவாகச் சொல்லி புரிய வைத்தேன். இப்பாடலின் சி.டி வெளிவந்ததும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தி தொடங்கி பல மொழிகளிலும் இப்பாடலின் ரைட்ஸ் கேட்டு வாங்கினார்கள். ஜப்பான் மொழி பேசுபவர்களுக்கும் இப்பாடல் பிடித்திருந்தது. அமெரிக்காவின் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இப்பாடல் இசைக்கப்பட்டது. நிறைய குழந்தைகளும் இப்பாடலுக்கு அப்போது துள்ளலான ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் ‘இந்தப் பாடலைக் கேட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தை உதைக்கிறது’ என்றெல்லாம் சொல்வார்கள்!” என பலத்த சிரிப்போடு முடித்தார்.

(தொடரும்.!)



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தாய் கிழவி: "என்னால் கணிக்கவே முடியாத ஒரு நபர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.!"- இயக்குநர் இரா. சரவணன்| director era. saravanan about sivakarthikeyan

✅ தாய் கிழவி: “என்னால் கணிக்கவே முடியாத ஒரு நபர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.!”- இயக்குநர் இரா. சரவணன்| director era. saravanan about sivakarthikeyan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…

தாய் கிழவி: " 'தாய் கிழவி' ஸ்டில்லை பார்த்து பாரதி ராஜா சார் அப்படி அழுதார்"- ராதிகா| actress radhika about bharathi raja

🚀 தாய் கிழவி: ” ‘தாய் கிழவி’ ஸ்டில்லை பார்த்து பாரதி ராஜா சார் அப்படி அழுதார்”- ராதிகா| actress radhika about bharathi raja

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…

Samantha:``இந்த உறவின் காரணமாகவே" - விவாகரத்துக்குப் பின் மனம் திறந்த சமந்தா! | Samantha: ``Because of this relationship'' - Samantha opens up after divorce!

✅ Samantha:“இந்த உறவின் காரணமாகவே” – விவாகரத்துக்குப் பின் மனம் திறந்த சமந்தா! | Samantha: “Because of this relationship” – Samantha opens up after divorce!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச்…