📌 “நான் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறேன்!” – விஜய் சேதுபதி |”I have done a cameo in ‘Jailer 2’!” – Vijay Sethupathi

✍️ |
"நான் 'ஜெயிலர் 2' படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறேன்!" - விஜய் சேதுபதி |"I have done a cameo in 'Jailer 2'!" - Vijay Sethupathi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய் சேதுபதி பேசுகையில், "வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு, "இல்லை

2
நான் மிஸ் செய்யவில்லை

3
ஏனெனில், நான் இறுதியில் எமோஷனல் ப்ளாக்மெயில் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அது நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களை பாதிக்கிறது

5
பிசினஸையும் பாதிக்கிறது

📌 விஜய் சேதுபதி பேசுகையில், “வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் மிஸ் செய்யவில்லை. ஏனெனில், நான் இறுதியில் எமோஷனல் ப்ளாக்மெயில் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறேன். அது நான் கதாநாயகனாக நடிக்கும்…


விஜய் சேதுபதி பேசுகையில், “வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் மிஸ் செய்யவில்லை. ஏனெனில், நான் இறுதியில் எமோஷனல் ப்ளாக்மெயில் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறேன்.

அது நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களை பாதிக்கிறது. பிசினஸையும் பாதிக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அந்த பிசினஸ் விஷயங்களைச் சொல்கிறார்கள்.

அதனால் அதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். எனக்கு பிடிக்கும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்.

நானும் வில்லன் கதாபாத்திரங்களில் என்ஜாய் செய்து நடிப்பேன். அதில் பல சுதந்திரங்களும் இருக்கின்றன. தவறாக நடந்துக் கொள்வதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

ஆனால், என்னை அப்படியே வழக்கமான, நான் விரும்பாத வில்லன் கதாபாத்திரங்களில் கொண்டு வர நினைக்கிறார்கள். கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை.

எனக்கு அதில் ஒரு பேலன்ஸ் வேண்டும். ஒரு பக்கம் வில்லன், ஒரு பக்கம் ஹீரோ, ஒரு பக்கம் கேமியோ என கதை கேட்க வேண்டியதாக இருக்கிறது. அவ்வளவு நேரம் என்னிடம் இல்லை. அதனால்தான் நான் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தது போதும் என கூறியிருந்தேன்.

ஆனால், நான் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறேன். ஏனெனில், எனக்கு ரஜினி சாரை அவ்வளவு பிடிக்கும். அவருடன் இருக்கும்போது, பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன்.

பல தசாப்தங்களாக அவர் சினிமாவில் இருக்கிறார். அவருடன் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

✅ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🚀 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…