⚡ “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!” – சூர்யா |”I have been a huge fan of Srinivasan!” – Suriya

✍️ |
"நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!" - சூர்யா |"I have been a huge fan of Srinivasan!" - Suriya
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அதில் அவர், "நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்

2
சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.சூர்யா தற்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் "சூர்யா 46' படத்தில் நடித்து வருகிறார்

3
அதோடு இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன்னுடைய 47-வது படத்திலும் நடித்து வருகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

5
Source link

📌 அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அதில் அவர், “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன்”…


அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர், “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

சூர்யா தற்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் “சூர்யா 46′ படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன்னுடைய 47-வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

📌 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…