✅ நெருங்கும் மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2 2025 11 f4e39d3e8639066f39f21bc4fa437d3d 3x2 Thedalweb நெருங்கும் மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 04, 2026 7:09 AM ISTசபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 3.65 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்

2
1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலைசபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து, மகரவிளக்கு உற்சவத்திற்காக தினசரி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

3
மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சன்னிதானத்தில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதுவரை 8 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானம் பெற்றுள்ளனர்

5
வரும் ஜனவரி 14 அன்று மாலை மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு

📌 Last Updated:Jan 04, 2026 7:09 AM ISTசபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 3.65 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலைசபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள்…


Last Updated:

சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 3.65 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Rapid Read
சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து, மகரவிளக்கு உற்சவத்திற்காக தினசரி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சன்னிதானத்தில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை 8 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானம் பெற்றுள்ளனர். வரும் ஜனவரி 14 அன்று மாலை மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தால், சன்னிதானம், பதினெட்டாம் படி, மற்றும் முக்கிய இடங்களில் சுமார் 1,593 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பம்பையில் இருந்து பக்தர்கள் மாரக்கூட்டம் வழியாக கட்டுப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்