⚡ பல தலைமுறை ஆசீர்வாதம் தரும் தை அமாவாசை… ராமேஸ்வரத்தில் குவிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5710673 cropped 18012026 105713 img 20260118 075352 waterm 2 3x2 Thedalweb பல தலைமுறை ஆசீர்வாதம் தரும் தை அமாவாசை… ராமேஸ்வரத்தில் குவிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 18, 2026 12:15 PM ISTThai Amavasai | இன்று (ஜன.18) தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களின் கூட்டம் நேற்று (ஜன.17) முதலே ராமேஸ்வரத்திற்கு அலைமோத துவங்கியது.‌+ ராமேஸ்வரத்தில் குவிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

2
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுதை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு முன்னோர்களை வழிபட குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அமாவாசை நாட்களில் வந்து அக்னி தீர்த்தம் கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் எள்ளு, பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபட்டு ராமநாதசுவாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கமாக உள்ளது

3
இதிலும், ஆடி,
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 18, 2026 12:15 PM ISTThai Amavasai | இன்று (ஜன.18) தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களின் கூட்டம் நேற்று (ஜன.17) முதலே ராமேஸ்வரத்திற்கு அலைமோத துவங்கியது.‌+ ராமேஸ்வரத்தில்…


Last Updated:

Thai Amavasai | இன்று (ஜன.18) தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களின் கூட்டம் நேற்று (ஜன.17) முதலே ராமேஸ்வரத்திற்கு அலைமோத துவங்கியது.‌

+

ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் குவிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடு

தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு முன்னோர்களை வழிபட குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அமாவாசை நாட்களில் வந்து அக்னி தீர்த்தம் கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் எள்ளு, பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபட்டு ராமநாதசுவாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கமாக உள்ளது. இதிலும், ஆடி, புரட்டாசி, மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை நாட்கள் மிகவும் பிரசித்தி பெற்ற அமாவாசை நாட்கள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களை வழிபட்டு செல்வார்கள்.

இன்று (ஜன.18) தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களின் கூட்டம் நேற்று (ஜன.17) முதலே ராமேஸ்வரத்திற்கு அலைமோத துவங்கியது.‌ இன்று அதிகாலை முதல் அக்னி தீர்த்தம் கடற்கரையில் குவிந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, எள்ளு பிண்டத்தை கடலில் கரைத்து முன்னோர்களை வழிபட்டனர்.

இதன்பின் நீண்ட‌வரிசையில் நின்று ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி, மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். புரோகிதர்கள் கூறுகையில், கார்த்திகை, தை இரண்டு மாதம்‌ விரதம் இருந்து தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் பல தலைமுறை முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என ஐதீகம் உள்ளது. இதனால் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமியை வணங்கி வருகின்றனர் என தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்