🚀 பார்க்கிங் படத் தயாரிப்பாளர் சினிஷின் 2 படங்களின் பூஜை; சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு பங்கேற்பு | Pooja of 2 films produced by Parking Sinish; Sivakarthikeyan, Nelson, Venkat Prabhu participate.

✍️ |
பார்க்கிங் படத் தயாரிப்பாளர் சினிஷின் 2 படங்களின் பூஜை; சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு பங்கேற்பு | Pooja of 2 films produced by Parking Sinish; Sivakarthikeyan, Nelson, Venkat Prabhu participate.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார்.அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம்.இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ்

2
சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.நெல்சன், "தயாரிப்பாளர் சினிஷ் என்னுடைய காலேஜ் மேட்

3
காலேஜ்ல மாஸ் காட்டுறதுக்காகப் பலரும் பஸ் டாப்ல ஏறி நின்னுட்டு வருவாங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்படி அவரும் டாப்ல வந்தபோதான் முதன்முதல்ல

📌 “பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்திருந்தார்.அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர்…


“பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்திருந்தார்.

அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.

அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படம், மற்றொன்று ‘ஃபைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படம்.

இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நெல்சன், “தயாரிப்பாளர் சினிஷ் என்னுடைய காலேஜ் மேட். காலேஜ்ல மாஸ் காட்டுறதுக்காகப் பலரும் பஸ் டாப்ல ஏறி நின்னுட்டு வருவாங்க.

அப்படி அவரும் டாப்ல வந்தபோதான் முதன்முதல்ல அவரைப் பார்த்தேன். டாப்ல நிக்கும்போதும் பயந்துட்டேதான் நின்னுட்டு வந்தாரு.

பிறகு க்ளாஸ்ல என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு. ‘நீங்கதான் பஸ்ல நின்னுட்டு வந்தது’னு கேட்டேன். ‘ஆமா, நல்லா இருந்ததா’னு கேட்டாரு.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

🚀 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

🚀 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

📌 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…