📌 பா. ரஞ்சித் படங்களின் அப்டேட்ஸ்! | Pa. Ranjith Film Updates!

✍️ |
பா. ரஞ்சித் படங்களின் அப்டேட்ஸ்! | Pa. Ranjith Film Updates!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பா

2
ரஞ்சித் இப்போது "வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்

3
கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார்

5
இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன

📌 பா. ரஞ்சித் இப்போது “வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு ‘வேட்டுவம்’ படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் ‘சார்பட்டா…


பா. ரஞ்சித் இப்போது “வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.

அப்படத்தை முடித்த கையோடு ‘வேட்டுவம்’ படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் ‘சார்பட்டா பரம்பரை 2’, ‘பிர்சா முண்டா’ என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன.

இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா….

வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித்.

முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு ‘வேட்டுவம்’ படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!

🔥 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் – பதவியேற்ற புது நிர்வாகிகள்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம்,…

30 வருடங்கள், 600 படங்கள் மக்கள் தொடர்பில் நிகில் முருகனின் பயணம் | pro nikil murugan shares his 30 years experience of cinema public relation

🔥 30 வருடங்கள், 600 படங்கள் மக்கள் தொடர்பில் நிகில் முருகனின் பயணம் | pro nikil murugan shares his 30 years experience of cinema public relation

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட…

"பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுப்போல் உணர்ந்​தேன், அதனால் தான்!"- பிரியங்கா சோப்ரா| Actress Priyanka Chopra has spoken in an interview about why she moved to Hollywood.

💡 “பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுப்போல் உணர்ந்​தேன், அதனால் தான்!”- பிரியங்கா சோப்ரா| Actress Priyanka Chopra has spoken in an interview about why she moved to Hollywood.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட…