📌 பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தன் 92வது வயதில் காலமானார் | Playback singer Asha Bhosle passed away at the age of 92.

✍️ |
பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தன் 92வது வயதில் காலமானார் | Playback singer Asha Bhosle passed away at the age of 92.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்

2
ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள பிரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

3
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த நிலையில் அவர் மரணமடைந்த செய்தி வெளியாகியிருக்கிறது

5
இத்தகவலை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிப்படுத்தியுள்ளார்.ஆஷா போஸ்லேஇது தொடர்பாக தன்தாயின் மறைவு குறித்து ஆனந்த் போஸ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தாய் ஆஷா போஸ்லே இன்று இயற்கை எய்தினார்

📌 [ADSENSE-TOP] இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள…
[ADSENSE-TOP]


இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள பிரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் மரணமடைந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இத்தகவலை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஷா போஸ்லே

ஆஷா போஸ்லே

இது தொடர்பாக தன்தாயின் மறைவு குறித்து ஆனந்த் போஸ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தாய் ஆஷா போஸ்லே இன்று இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணி அளவில் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆஷா போஸ்லே மறைவைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``எடப்பாடி பழனிசாமி விரக்தியில் பேசுகிறார்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம் |"Edappadi Palaniswami is speaking out of frustration" — Chief Minister M.K. Stalin hits back sharply.

💡 “எடப்பாடி பழனிசாமி விரக்தியில் பேசுகிறார்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம் |”Edappadi Palaniswami is speaking out of frustration” — Chief Minister M.K. Stalin hits back sharply.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல்…

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன? | "I make a living from Dawood Ibrahim" - What does director Ram Gopal Varma say?

🔥 “தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்” – இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன? | “I make a living from Dawood Ibrahim” – What does director Ram Gopal Varma say?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை…

ஜனநாயகன்: "மிகுந்த மனவேதனையைத் தருகிறது"- பூஜா ஹெக்டே ஆதங்கம் | actress pooja hegde pens a note about jana nayagan leak

🔥 ஜனநாயகன்: “மிகுந்த மனவேதனையைத் தருகிறது”- பூஜா ஹெக்டே ஆதங்கம் | actress pooja hegde pens a note about jana nayagan leak

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய்யின் "ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக…