📌 புது ஆண்டில் கனவு வீடு நனவாகும் வாய்ப்பு… மயிலம் முருகனை வழிபட்டால் போதும்… | ஆன்மிகம்

✍️ |
Mailam Murugan Temple 2025 12 61e5b9e1ab5e5fdf06cb97beaad0178d 3x2 Thedalweb புது ஆண்டில் கனவு வீடு நனவாகும் வாய்ப்பு... மயிலம் முருகனை வழிபட்டால் போதும்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அதேபோல், பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

2
இதற்காக தனியாக சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து மயிலம் நோக்கி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

3
மேலும், சென்னை பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், சென்னை பேருந்துகள் செண்டூர் வழியாக மயிலம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதே நேரத்தில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் மயிலம் முருகன் கோயில் அமைந்துள்ளது

5
Source link

📌 அதேபோல், பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து மயிலம்…


கடன் பிரச்சனையை தீர்க்கும் மயிலம் முருகன் கோயில் - அப்படி என்ன சிறப்பு என்று தெரியுமா??கடன் பிரச்சனையை தீர்க்கும் மயிலம் முருகன் கோயில் - அப்படி என்ன சிறப்பு என்று தெரியுமா??

அதேபோல், பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து மயிலம் நோக்கி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னை பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், சென்னை பேருந்துகள் செண்டூர் வழியாக மயிலம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் மயிலம் முருகன் கோயில் அமைந்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்