⚡ புத்தாண்டு பண்டிகை 2026: புதுச்சேரி ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் | ஆன்மிகம்

✍️ |
HYP 5676916 cropped 01012026 184701 1767273415248 watermark 01 1 3x2 Thedalweb புத்தாண்டு பண்டிகை 2026: புதுச்சேரி ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 01, 2026 9:58 PM ISTஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே  ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.+ மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை.

2
புதுச்சேரியில் வழக்கமாக உற்சாகத்துடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது

3
புத்தாண்டையொட்டி மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர்,இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பின்னர் விநாயகருக்கு தங்க கவசம் அறிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

5
அதிகாலை முதலே பக்தர்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் முழுமுதற் கடவுளான விநாயகரை

📌 Last Updated:Jan 01, 2026 9:58 PM ISTஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே  ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.+ மணக்குள…


Last Updated:

ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே  ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

+

மணக்குள

மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை.. 

புதுச்சேரியில் வழக்கமாக உற்சாகத்துடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர்,இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் விநாயகருக்கு தங்க கவசம் அறிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் முழுமுதற் கடவுளான விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

வருடத்தின் முதல் நாள் என்பதால் ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதே போல் பல்வேறு கோவில்களிலும் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.பூஜையில் வெளி மாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்