🔥 “பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு” – சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | “It was wrong that we expect in women!” – Rahul Ravindran

✍️ |
``பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு" - சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | ``It was wrong that we expect in women!" - Rahul Ravindran
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அந்தப் பேட்டியில் ராகுல், "திருமணத்துக்குப் பிறகு என் மனைவி சின்மயியிடம் தாலி அணிவது உன்னுடைய தேர்வு என்று சொன்னேன்

2
அதை அணியாதே என்று நான் ஒருபோதும் அவரிடம் சொல்ல மாட்டேன்

3
ஆனால் ஆண்களுக்கு திருமணமாகிவிட்டது என தெரியப்படுத்தும் அடையாளம் எதுவும் கிடையாது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
Rahul Ravindran & Chinmayiஆனால், பெண்களிடத்தில் திருமணமாகி விட்டதாக அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பது தவறு." எனக் கூறியிருக்கிறார். டோலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன் தமிழில் விண்மீன்', வணக்கம் சென்னை', `தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். Source link

📌 அந்தப் பேட்டியில் ராகுல், “திருமணத்துக்குப் பிறகு என் மனைவி சின்மயியிடம் தாலி அணிவது உன்னுடைய தேர்வு என்று சொன்னேன். அதை அணியாதே என்று நான் ஒருபோதும் அவரிடம் சொல்ல மாட்டேன். ஆனால் ஆண்களுக்கு திருமணமாகிவிட்டது என தெரியப்படுத்தும்…


அந்தப் பேட்டியில் ராகுல், “திருமணத்துக்குப் பிறகு என் மனைவி சின்மயியிடம் தாலி அணிவது உன்னுடைய தேர்வு என்று சொன்னேன்.

அதை அணியாதே என்று நான் ஒருபோதும் அவரிடம் சொல்ல மாட்டேன். ஆனால் ஆண்களுக்கு திருமணமாகிவிட்டது என தெரியப்படுத்தும் அடையாளம் எதுவும் கிடையாது.

Rahul Ravindran & Chinmayi

Rahul Ravindran & Chinmayi

ஆனால், பெண்களிடத்தில் திருமணமாகி விட்டதாக அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பது தவறு.” எனக் கூறியிருக்கிறார்.

டோலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன் தமிழில் விண்மீன்’, வணக்கம் சென்னை’, `தி கிரேட் இந்தியன் கிச்சன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

✅ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…