💡 பெரிய கோவிலில் தென் கைலாய வலம்… இரவு முழுவதும் கண்விழித்து கோயிலை வலம் வந்த பக்தர்கள்… | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)

✍️ |
HYP 5794647 cropped 03032026 082445 inshot 20260303 082433937 1 1200x675 Thedalweb பெரிய கோவிலில் தென் கைலாய வலம்... இரவு முழுவதும் கண்விழித்து கோயிலை வலம் வந்த பக்தர்கள்... | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 03, 2026 2:56 PM ISTதிருவண்ணாமலைக்கு செல்ல முடியாத டெல்டா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோவில் பௌர்ணமி வலத்தில் கலந்து கொள்கின்றனர்

2
+ தஞ்சாவூர் பெரிய கோவில் கிரிவலம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி வலம் நடைபெற்றது

3
நேற்று மாலை ஆறு மணி முதல் காலை 6 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.பொதுவாக பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்ததாகும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த சிறப்பு வாய்ந்த நாளில் சிவபெருமானின் அருளைப் பெற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுப்பது வழக்கம்

5
அதேபோல தஞ்சை பெரிய கோவிலிலும் தென் கைலாய பௌர்ணமி வலம் கடந்த ஆண்டு

📌 Last Updated:Mar 03, 2026 2:56 PM ISTதிருவண்ணாமலைக்கு செல்ல முடியாத டெல்டா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோவில் பௌர்ணமி வலத்தில் கலந்து கொள்கின்றனர். + தஞ்சாவூர் பெரிய கோவில் கிரிவலம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் தென்…


Last Updated:

திருவண்ணாமலைக்கு செல்ல முடியாத டெல்டா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோவில் பௌர்ணமி வலத்தில் கலந்து கொள்கின்றனர். 

+

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோவில் கிரிவலம் 

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி வலம் நடைபெற்றது. நேற்று மாலை ஆறு மணி முதல் காலை 6 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பொதுவாக பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் சிவபெருமானின் அருளைப் பெற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அதேபோல தஞ்சை பெரிய கோவிலிலும் தென் கைலாய பௌர்ணமி வலம் கடந்த ஆண்டு முதல் சிறப்பாக நடந்து வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பெரிய கோவிலைச் சுற்றி ஓம் நமச்சிவாய உள்ளிட்ட சிவ நாமங்களை உச்சரித்து வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். பௌர்ணமி வலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் முறையான பாதை, மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Sani peyarchi 10 2026 03 010dd60d8579732859998e7ec9f645c1 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | சனியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Sani Peyarchi 2026 | சனியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்:உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான், இப்போதைய…

Shani Eclipse 2026 03 c1ec868476237d99b99a23637efe0e43 1200x675 Thedalweb Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராகுவும் கேதுவும் பாம்புகளைப் போலவே நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள், அவற்றின்…