📌 `மதிப்புமிகு முனைவர்’ பட்டம் பெற்ற நடிகர் சிவக்குமாருக்கு நாசர் வாழ்த்து | “Not just the South Indian Actors’ Association” – Nassar congratulates actor Sivakumar

✍️ |
`மதிப்புமிகு முனைவர்' பட்டம் பெற்ற நடிகர் சிவக்குமாருக்கு நாசர் வாழ்த்து | ``Not just the South Indian Actors' Association'' - Nassar congratulates actor Sivakumar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அதன் தொடர்ச்சியாக தென்னந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்

2
அதில், “அன்பும், அரணும், அனுபவமும், அறிவும், சொல்லும் செயலும், கனிவும் கற்பித்தலுமாய் திகழும் எங்கள் அண்ணன் வழிகாட்டி பாசமிகு திரு சிவகுமார் அவர்கள் இன்று மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே வாநிறை வாழ்த்துகளை தெரிவிக்கிறது.இப்பெருமையை சூட்டியதற்கு தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை கழகத்திற்கும், தன் பொற்கரங்களால் வழங்கிய தமிழ்நாடு அரசை சீராக நடத்திடும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் பன்னூறு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்

3
Source link
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 அதன் தொடர்ச்சியாக தென்னந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்பும், அரணும், அனுபவமும், அறிவும், சொல்லும் செயலும், கனிவும் கற்பித்தலுமாய் திகழும் எங்கள் அண்ணன் வழிகாட்டி…


அதன் தொடர்ச்சியாக தென்னந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்பும், அரணும், அனுபவமும், அறிவும், சொல்லும் செயலும், கனிவும் கற்பித்தலுமாய் திகழும் எங்கள் அண்ணன் வழிகாட்டி பாசமிகு திரு சிவகுமார் அவர்கள் இன்று மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே வாநிறை வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

இப்பெருமையை சூட்டியதற்கு தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை கழகத்திற்கும், தன் பொற்கரங்களால் வழங்கிய தமிழ்நாடு அரசை சீராக நடத்திடும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் பன்னூறு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

💡 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

📌 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

💡 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…