📌 மயான கொள்ளை திருவிழா.. குழந்தைகளை தூக்கி எறியும் விநோத நேர்த்திக்கடன்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
mayana kollai fest 2026 02 eb6f4885e5eb164a10452ae3efcf43b6 1200x675 Thedalweb மயான கொள்ளை திருவிழா.. குழந்தைகளை தூக்கி எறியும் விநோத நேர்த்திக்கடன்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 24, 2026 7:27 AM ISTகடந்த ஆண்டு குழந்தைக்காக வேண்டிய தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் குழந்தையை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.மயான கொள்ளை திருவிழாகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மயான கொள்ளை திருவிழாவில், வேண்டுதல் நிறைவேறிய தம்பதிகள் தங்களது குழந்தைகளை "சூரைவிடுதல்" எனும் வினோதமான நேர்த்திக்கடன் நடைபெற்றது.காட்டுநெமிலி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது

2
8 நாட்களாக நடைபெற்ற விழாவில் உச்ச நிகழ்ச்சியான நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது

3
மேள தாளங்கள் முழங்க அம்மனின் வீதி உலா நடைபெற்றது.காளியம்மன், பாவாடை ராயன், பிடாரி அம்மன் போன்ற சாமி வேடமிட்ட பக்தர்கள், ஆக்ரோஷமாக ஆடியவாறு இடுகாட்டை வந்தடைந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர்.கடந்த

📌 Last Updated:Feb 24, 2026 7:27 AM ISTகடந்த ஆண்டு குழந்தைக்காக வேண்டிய தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் குழந்தையை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.மயான கொள்ளை திருவிழாகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மயான கொள்ளை திருவிழாவில், வேண்டுதல்…


Last Updated:

கடந்த ஆண்டு குழந்தைக்காக வேண்டிய தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் குழந்தையை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயான கொள்ளை திருவிழா
மயான கொள்ளை திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மயான கொள்ளை திருவிழாவில், வேண்டுதல் நிறைவேறிய தம்பதிகள் தங்களது குழந்தைகளை “சூரைவிடுதல்” எனும் வினோதமான நேர்த்திக்கடன் நடைபெற்றது.

காட்டுநெமிலி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. 8 நாட்களாக நடைபெற்ற விழாவில் உச்ச நிகழ்ச்சியான நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க அம்மனின் வீதி உலா நடைபெற்றது.

காளியம்மன், பாவாடை ராயன், பிடாரி அம்மன் போன்ற சாமி வேடமிட்ட பக்தர்கள், ஆக்ரோஷமாக ஆடியவாறு இடுகாட்டை வந்தடைந்தனர். ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர்.

கடந்த ஆண்டு குழந்தைக்காக வேண்டிய தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் குழந்தையை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், முன்னோர்களில் நினைவிடத்தில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபட்டனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 4 2026 02 f62b6bba1c38536bb7c242cc50e7fb6f Thedalweb Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு நினைத்தது நிறைவேறும்.. இன்றைய ராசிபலன்.. 24 பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு நினைத்தது நிறைவேறும்.. இன்றைய ராசிபலன்.. 24 பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும் 2…

Vinayagar 3 2026 02 10aaa90e494b25b0f11ae3c2c6696bb9 Thedalweb Today Rasi Palan | வார தொடக்கத்திலேயே ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி? இன்றைய ராசிபலன்.. பிப்ரவரி 23, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Today Rasi Palan | வார தொடக்கத்திலேயே ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி? இன்றைய ராசிபலன்.. பிப்ரவரி 23, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்இன்று ஒட்டுமொத்த நேர்மறையான நாள் 2 சமூக வாழ்க்கை ஆற்றல்…