📌 மயிலாடுதுறை தைப்பூசம் சிறப்பு வழிபாடு… காவடி எடுத்து நேர்சை செலுத்திய பக்தர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5740069 cropped 02022026 122317 screenshot 202602021223056 2 Thedalweb மயிலாடுதுறை தைப்பூசம் சிறப்பு வழிபாடு... காவடி எடுத்து நேர்சை செலுத்திய பக்தர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 02, 2026 5:46 PM ISTThaipusam Festival: மயிலாடுதுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.+ பால்காவடிமயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள   அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினார்கள்.தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழா ஆகும்

2
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினமாக வருந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி ரோடுட்டில் அமைந்துள்ள மலைக்கோயில்  என்று சொல்லக்கூடிய  அருள்மிகு பால தண்டாயுதபாணி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்வது வழக்கம்

3
அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூசத்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 02, 2026 5:46 PM ISTThaipusam Festival: மயிலாடுதுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.+ பால்காவடிமயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள   அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு…


Last Updated:

Thaipusam Festival: மயிலாடுதுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

+

பால்காவடி

பால்காவடி

மயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள   அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினார்கள்.

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழா ஆகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினமாக வருந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி ரோடுட்டில் அமைந்துள்ள மலைக்கோயில்  என்று சொல்லக்கூடிய  அருள்மிகு பால தண்டாயுதபாணி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூசத் திருநாளில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.

விரதமிருந்த பக்கதர்கள் பூஜை செய்து மேள தாளங்கள் முழங்க வாணவெடிக்கைகளுடன் பால் குடம் திருமஞ்சனம், காவடி, அலகு காவடி எடுத்து காவிரி கரையில் இருந்து வீதியுலாவாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.வீதயுலாவில் வழி எங்கும் பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

மேலும்  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு பால், தேன், சந்தனம், விபூதி, பன்னீர் பல்வேறு வாசனை திரவியங்கள், கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…