💡 மாதுரி தீட்சித்தின் மகன் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்!

✍️ |
மாதுரி தீட்சித்தின் மகன் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி" என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித்

2
நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர்

3
தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர்

5
தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே' வெளியாகியுள்ளது

📌 இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி” என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர்,…


இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி” என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார்.

நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே’ வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக’ பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன்’ (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்"- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா | “I have learned to handle both praise and criticism,” said Sreeleela about trolls.

🔥 “பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்”- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா | “I have learned to handle both praise and criticism,” said Sreeleela about trolls.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒருகட்டத்தில் நமக்கு இந்த சினிமா வேண்டாம், மீண்டும் கல்லூரிக்குச் சென்று…

துரந்தர் - தி ரிவெஞ்ச் : "ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட..." - படத்தை சாடும் திரைக்கதையாசிரியர்! |Dhurandhar The Revenge: "To prove a wrong idea right..." - Screenwriter slams the film!

✅ துரந்தர் – தி ரிவெஞ்ச் : “ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட…” – படத்தை சாடும் திரைக்கதையாசிரியர்! |Dhurandhar The Revenge: “To prove a wrong idea right…” – Screenwriter slams the film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த வரிசையில் மலையாள இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் வெளிவந்த…

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

📌 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…