🔥 மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா… யானை மீது அம்மன் பவனி… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5756066 cropped 10022026 160414 inshot 20260210 160359297 1 Thedalweb மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா... யானை மீது அம்மன் பவனி... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 10, 2026 5:45 PM ISTமார்த்தாண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் 105ஆவது ஆண்டு தைப்பூய திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.+ மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ…


Last Updated:

மார்த்தாண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் 105ஆவது ஆண்டு தைப்பூய திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

மாராயபுரம்

மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் தைப்பூய திருவிழா 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் 105ஆவது ஆண்டு தைப்பூய திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9ஆம் நாள் விழாவை ஒட்டி, அம்மன் யானை மீது எழுந்தருளி பவனி ஊர்வலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த பவனி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு விளாத்துறை, காப்புக்காடு, சென்னி தோட்டம், பல்லன்விளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் வந்து நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் யானைகள், விளக்குக் கெட்டுகள், பூக்காவடிகள், தெய்வ ரூபங்கள், நாதஸ்வர இசை, முத்துக்குடை சூடிய பெண்கள் மற்றும் சிங்காரி மேளதாளங்களுடன் வந்த ஊர்வலம் கண்கவர் காட்சியாக அமைந்தது.

வழிநெடுகே கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர்கள் தூவி அம்மனை வரவேற்று வழிபட்டனர். இந்த அம்மன் யானை மீது பவனி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மீக உற்சாகத்தில் பங்கேற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…