📌 `மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | A special 25 points on writer Sujatha

✍️ |
`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | A special 25 points on writer Sujatha
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
20

2
இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார்

3
அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!21
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா

5
அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!22

📌 20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை…


20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா.

செம கி ஜோக் அது!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது"- சிவகார்த்திகேயன்| “Every year, my responsibilities keep increasing” – Sivakarthikeyan.

🚀 திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!“| Who is creating obstacles in the film industry?” – Actor Sivakarthikeyan responds.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…

"சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம்"- அஜித் படத்தை தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன்| “If sir says okay, we will grandly produce that film” – Sivakarthikeyan producing Ajith film

✅ “சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம்”- அஜித் படத்தை தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன்| “If sir says okay, we will grandly produce that film” – Sivakarthikeyan producing Ajith film

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…

ராதிகா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி எப்படி இருக்கு? | How is Sivakarthikeyan's Thaai Kizhavi starring Radhika, Aruldass, Singampuli, Bala Saravanan.

📌 ராதிகா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி எப்படி இருக்கு? | How is Sivakarthikeyan’s Thaai Kizhavi starring Radhika, Aruldass, Singampuli, Bala Saravanan.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு,…