📌 முருகன்–தெய்வானைக்கு நாளை (ஜன.14) சர்க்கரை பொங்கல் படையல்… விழாக்கோலத்தில் திருப்பரங்குன்றம்… | மதுரை

✍️ |
HYP 5699017 cropped 12012026 164143 images watermark 12012026 2 3x2 Thedalweb முருகன்–தெய்வானைக்கு நாளை (ஜன.14) சர்க்கரை பொங்கல் படையல்... விழாக்கோலத்தில் திருப்பரங்குன்றம்... | மதுரை
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தைப்பொங்கல் திருநாளில் பாரம்பரியத்தை நினைவூட் டும் வகையில் குலவையிட்டு மண்பானையில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைப்பது தொன்றுதொட்டு நடை பெற்று வருகிறது

2
அந்த வகையில் இந்த ஆண்டு நாளை 14- ஆம் தேதி தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் 5 மண் பானைகளில் குலவை போட்டு பொங்கல் வைக்கப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் திறப்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது

3
அதன்படி, உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி, தெய் வானைக்கு சர்க்கரை பொங் கல் படைக்கப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மேலும் கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து விசேஷ பூஜை நடக்கிறது

5
Source link

📌 அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தைப்பொங்கல் திருநாளில் பாரம்பரியத்தை நினைவூட் டும் வகையில் குலவையிட்டு மண்பானையில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைப்பது தொன்றுதொட்டு நடை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை 14- ஆம்…


பொங்கல்பொங்கல்

அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தைப்பொங்கல் திருநாளில் பாரம்பரியத்தை நினைவூட் டும் வகையில் குலவையிட்டு மண்பானையில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைப்பது தொன்றுதொட்டு நடை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை 14- ஆம் தேதி தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் 5 மண் பானைகளில் குலவை போட்டு பொங்கல் வைக்கப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் திறப்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி, தெய் வானைக்கு சர்க்கரை பொங் கல் படைக்கப்படுகிறது. மேலும் கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து விசேஷ பூஜை நடக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்