📌 ரஜினியின் 173வது படத்தை இயக்கும் இயக்குநர் யார்?

✍️ |
ரஜினியின் 173வது படத்தை இயக்கும் இயக்குநர் யார்?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

2
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்

3
சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.Thalaivar 173 – Ciby Chakravarthiஇப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்', 'வேட்டையன்', 'கூலி' படங்களைத் தொடர்ந்து ஆறாவது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்

5
இப்படம் ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது

📌 தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி…


தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Thalaivar 173 - Ciby Chakravarthi

Thalaivar 173 – Ciby Chakravarthi

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பேட்ட’, ‘தர்பார்’, ‘ஜெயிலர்’, ‘வேட்டையன்’, ‘கூலி’ படங்களைத் தொடர்ந்து ஆறாவது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

இப்படம் ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ‘Every Hero has a Family’ என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன" - தஸ்லிமா நஸ்ரீன் |"Difficulties befall only poor and ordinary people like me," - Taslima Nasrin.

📌 “சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன” – தஸ்லிமா நஸ்ரீன் |”Difficulties befall only poor and ordinary people like me,” – Taslima Nasrin.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள்- பரபரக்கும் தேர்கள் பணிகள்! tamil film producers council 2026 -29 election, candidates and updates

⚡ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்… ஏராள சுயேச்சைகள்- பரபரக்கும் தேர்கள் பணிகள்! tamil film producers council 2026 -29 election, candidates and updates

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம்,…

`நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு

⚡ `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்’ – கஞ்சா கருப்பு

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த வாரம் அதிமுக…