📌 “ரஜினி – கமல் படம் நிறுத்தப்பட்டது இதனால்தான்” – மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் | “This is why the Rajinikanth-Kamal Haasan film was stopped,” – Lokesh Kanagaraj opens up.

✍️ |
``ரஜினி - கமல் படம் நிறுத்தப்பட்டது இதனால்தான்" - மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் | “This is why the Rajinikanth-Kamal Haasan film was stopped,” – Lokesh Kanagaraj opens up.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன்

2
இருவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படமாகவே நடித்து வருகிறார்கள் என்பதால், ஆக்ஷன் படம் இல்லாமல் லைட் ஹார்ட் படமாக கேட்டிருந்தார்கள்

3
அப்படியான கதை எனக்கு வராது என்பதால் அதை அவர்களிடம் கூறி, அதிலிருந்து வந்துவிட்டேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நிறைய சம்பளம் கேட்டேன், அதற்கு மறுத்ததால் நான் விலகிவிட்டேன் என்றெல்லாம் பேசப்பட்டது

5
ஆனால், இதுதான் உண்மை.இதற்கிடையில், கைதி 2 படக் குழுவினர் வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்கள்

📌 இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன். இருவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படமாகவே நடித்து வருகிறார்கள் என்பதால், ஆக்ஷன் படம் இல்லாமல் லைட் ஹார்ட் படமாக கேட்டிருந்தார்கள். அப்படியான கதை எனக்கு வராது என்பதால்…


இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன். இருவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படமாகவே நடித்து வருகிறார்கள் என்பதால், ஆக்ஷன் படம் இல்லாமல் லைட் ஹார்ட் படமாக கேட்டிருந்தார்கள். அப்படியான கதை எனக்கு வராது என்பதால் அதை அவர்களிடம் கூறி, அதிலிருந்து வந்துவிட்டேன். நிறைய சம்பளம் கேட்டேன், அதற்கு மறுத்ததால் நான் விலகிவிட்டேன் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இதுதான் உண்மை.

இதற்கிடையில், கைதி 2 படக் குழுவினர் வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்கள். இந்த சூழலில்தான், 6 வருடங்களுக்கு முன்பு மைத்ரி பிக்சர்ஸ் எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அதனால், அந்த நிறுவனத்துக்கு அல்லு அர்ஜூன் வைத்து படம் எடுக்கிறேன். இப்படித்தான் எல்லாமே அமைந்து வந்தது.

கைதி படக்குழு

கைதி படக்குழு

இதற்கு அடுத்தப்படம் கண்டிப்பாக கைதி2-வாகதான் இருக்கும். எல்.சி.யு முடிந்துவிட்டது என்றெல்லாம் பேசினார்கள். இது ரசிகர்கள் கொடுத்தது. அதனால், அது முடியாது. கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் இதெல்லாம் என்னுடைய க் கமிட்மென்ட்ஸ் சோ இத நான் பண்ணாம போக முடியாது இது எல்லாமே என்னோட வாக்குறுதி.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை... என் ஆசையெல்லாம்" - நடிகை நித்யா மேனன்

💡 “இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை… என் ஆசையெல்லாம்" – நடிகை நித்யா மேனன்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகை நித்யா மேனன் தெலுங்கில் அறிமுகமான முதல் படம் அலா…

``உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. " - சிறை திரைப்படம் குறித்து நடிகை குஷ்பூ |"In fact, everything in the film is perfect." - Actress Khushboo on the film 'Sirai'.

🚀 “உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. ” – சிறை திரைப்படம் குறித்து நடிகை குஷ்பூ |”In fact, everything in the film is perfect.” – Actress Khushboo on the film ‘Sirai’.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதில், “சமீபகாலமாகப் பலராலும் பேசப்பட்டு, அமைதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள…

``மிகவும் அழகான திரைப்படம்" - சிறை திரைப்படம் பார்த்த தினேஷ் கார்த்திக் பதிவு வைரல்! | "A truly beautiful film" - Dinesh Karthik's post after watching the movie 'Jail' goes viral!

🔥 “மிகவும் அழகான திரைப்படம்” – சிறை திரைப்படம் பார்த்த தினேஷ் கார்த்திக் பதிவு வைரல்! | “A truly beautiful film” – Dinesh Karthik’s post after watching the movie ‘Jail’ goes viral!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில்…