✅ ராசிபுரம் கள்ளவழி கருப்பனார் கோவில் முப்பூசை திருவிழா… 2500 கிலோ சமைத்து கறி விருந்து… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5753935 cropped 09022026 153641 1770631345109 watermark 09 2 Thedalweb ராசிபுரம் கள்ளவழி கருப்பனார் கோவில் முப்பூசை திருவிழா... 2500 கிலோ சமைத்து கறி விருந்து... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 09, 2026 6:18 PM ISTராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் 2500 கிலோ கறி சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது.+ கள்ள வழி கருப்பனார் கோவிலில் விடிய விடிய சமபந்தி கறி விருந்து.

2
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் விடிய, விடிய முப்பூஜை திருவிழா பெண்கள் உட்பட 15,000 பேருக்கு சுட சுட கறி விருந்து

3
1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றி கறி, 100 கிலோ கோழிக்கறி என 2500 கிலோ சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது.சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கான கிராம மக்கள் விருந்தில்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 09, 2026 6:18 PM ISTராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் 2500 கிலோ கறி சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது.+ கள்ள வழி கருப்பனார் கோவிலில் விடிய…


Last Updated:

ராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் 2500 கிலோ கறி சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது.

+

கள்ள

கள்ள வழி கருப்பனார் கோவிலில் விடிய விடிய சமபந்தி கறி விருந்து.. 

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் விடிய, விடிய முப்பூஜை திருவிழா பெண்கள் உட்பட 15,000 பேருக்கு சுட சுட கறி விருந்து. 1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றி கறி, 100 கிலோ கோழிக்கறி என 2500 கிலோ சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது.

சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கான கிராம மக்கள் விருந்தில் கலந்து கொண்டனர். காலம் காலமாக வறட்சி இன்றி மக்கள் விவசாயத்தில் செழித்து வாழ கடந்த 300 ஆண்டுகளாக இந்த விழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெண்கள் இரவு முழுவதும் வரிசையில் நின்று அன்னதானத்தில் பங்கேற்பது சிறப்பு.

இராசிபுரம் அடுத்து அருகே ஆர்.புதுப்பட்டியில் உள்ளது கள்ளவழி கருப்பனார் கோயில். போதமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் தை கடைசி வாரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் முப்பூஜை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கள்ளவழி மலை மேல் இருக்கும் கருப்பனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டனர். மேலும் காவு சோறு கூறை விட்டு விசேஷ பூஜை செய்தனர்.

இவ்விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் விடிய விடிய பங்கேற்றனர். மேலும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி, ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவை கொண்டு வந்து சுவாமிக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…