💡 ராசிபுரம் ஸ்ரீகைலாநாதர் ஆலய மகா சிவராத்திரி விழா… விடிய விடிய தரிசனம் செய்த பக்தர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5767412 cropped 16022026 135709 incollage 20260216 1355300 2 Thedalweb ராசிபுரம் ஸ்ரீகைலாநாதர் ஆலய மகா சிவராத்திரி விழா... விடிய விடிய தரிசனம் செய்த பக்தர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 16, 2026 4:09 PM ISTராசிபுரம் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகைலாநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.+title=கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது

2
/> கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது

3
ராசிபுரம் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகைலாநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழாவையொட்டி மூலவர் கைலாசநாதர், பெரியநாயகி தர்மசம்வர்த்தினி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முன்னதாக கோவில் வளாகத்தில் சிவதாண்டவம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

5
உற்சவர் அம்பாள் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

📌 Last Updated:Feb 16, 2026 4:09 PM ISTராசிபுரம் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகைலாநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.+title=கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. /> கோவில் முழுவதும்…


Last Updated:

ராசிபுரம் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகைலாநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

+

கோவில்

title=கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

/>

கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

ராசிபுரம் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகைலாநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழாவையொட்டி மூலவர் கைலாசநாதர், பெரியநாயகி தர்மசம்வர்த்தினி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கோவில் வளாகத்தில் சிவதாண்டவம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உற்சவர் அம்பாள் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

முதன்முறையாக கோவில் சுற்றுச்சுவரை பக்தர்கள் வலம் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து பக்தர்கள் விடிய விடிய வலம் வந்தனர். ஸ்ரீபஞ்சலிங்க பக்தர்கள் குழு சார்பில் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி சிறப்பித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்