📌 ராதிகா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி எப்படி இருக்கு? | How is Sivakarthikeyan’s Thaai Kizhavi starring Radhika, Aruldass, Singampuli, Bala Saravanan.

✍️ |
ராதிகா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி எப்படி இருக்கு? | How is Sivakarthikeyan's Thaai Kizhavi starring Radhika, Aruldass, Singampuli, Bala Saravanan.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் 'பவுனுத்தாயி' கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா

2
அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார்.சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள்

3
ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் 'வேட்டை' முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ்

📌 வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் ‘பவுனுத்தாயி’ கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா….


வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் ‘பவுனுத்தாயி’ கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார்.

சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள்.

ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார். நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் ‘வேட்டை’ முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ் மரியனும், இளவரசும் வந்து போகிறார்கள். மருமகள்கள் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா ஆகியோர் நடிப்பில் குறையில்லை.

தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review

தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review

பசுமையும், வெக்கையும் கலந்த விக்கிரமங்கலத்து நிலப்பரப்பை எதார்த்தமாகப் பதிவுசெய்ததோடு, சிறு குன்றுகள், ஊரணிகள், நாட்டார் கோயில்களையும் காட்சிகளின் சுவாரஸ்யத்திற்குப் பயன்படுத்திய விதத்தில் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்ய, அதற்குப் படத்தொகுப்பாளர் சான் லோகேஷும் கைகொடுத்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தாய் கிழவி: "இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம்"- ஜோதிகா பாராட்டு| Thaai Kizhavi: "This is a very important progressive film" - Jyothika praises

🔥 தாய் கிழவி: “இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம்”- ஜோதிகா பாராட்டு| Thaai Kizhavi: “This is a very important progressive film” – Jyothika praises

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது!ராதிகா சரத்குமார் அவர்களுக்கு –…

'சனிப்பிணம்' படிச்சதும் அதை திரைக்கதையாக எழுதிப் பார்க்க விரும்பினேன்! - லிட்டில் விங்ஸ் இயக்குநர் - director rajumurugan produced his assistant naveen short film update

💡 ‘சனிப்பிணம்’ படிச்சதும் அதை திரைக்கதையாக எழுதிப் பார்க்க விரும்பினேன்! – லிட்டில் விங்ஸ் இயக்குநர் – director rajumurugan produced his assistant naveen short film update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் "லிட்டில்…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

⚡ தோழர் நல்லகண்ணு: “எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்” – நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில்…